Monthly Archives: January 2009

தமிழ் இனி “மெல்ல” வாழும்..

நிச்சயமாக, தமிழ் மொழி, பரந்த அண்டம் உள்ளளவும் வாழும் என்பதில் ஐயமில்லை! ஆனால், அது என்ன “மெல்ல” வாழும்…? மெல்லத் தமிழினி சாகும் என்னும் சலிப்பைவிட இந்த நம்பிக்கை, மகிழ்ச்சிகரமானதுதான்! உற்சாகத்தினை அளிப்பதுதான், ஊக்கத்தைத் தருவதுதான். ஆனால், “மெல்ல அல்லது மெள்ள” என்பதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்களா? சைவ சித்தாந்தப் பதிப்பகத்தின், தமிழ் … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 2 Comments