Monthly Archives: March 2009

தமிழ் என்னும் கடலில் மூழ்கி…

இந்த புதுகவிதை..நான் புகுமுக வகுப்பிலே படித்துக் கொண்டிருக்கும் போது, 1976-ல் எழுதப்பட்டது. வேலூர் ஊரிசு கல்லூரி கவிதைப் போட்டியிலே முதற்பரிசு வென்ற கவிதை… தமிழை பழகும் வகையிலே சொல்லித்தராமல்,பள்ளிகளில் இலக்கண பூதத்தைக் காட்டி, விரட்டி தமிழ் ஆர்வத்தை தேய்த்துவிடுவதை கண்டு மனம் நொந்து எழுதப்பட்டது. உயிரெழுத்தாம் மெய்யெழுத்தாம் போதாவென்று உயிர்மெய்யெழுத்தாம் முதலெழுத்தும் சார்பெழுத்தும் மூழ்கி உணர்ந்து … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

மரணமென்னும் மாயை

மரணம், உடல் துறந்து ஜடம் பிறந்த கணம்! உயிர் இழந்து மெய் பொய்த்த தருணம்!! வந்த நாளும், வழியும், விதையும் தெரிந்தாலும் செல்லும் நாளும், இடமும், அறிய சிந்தையில்லை. மரணம், நான், எனது எனும் அகமையம் அகற்றும் அத்வைதமா? அதுவுமொழிந்த அந்தகாரச் சூனியமா? சூனியத்திற்கெங்கே அந்தகாரமும் வெளிச்சமும்? மரணமே, உந்தன் மறுபக்கம்தான் என்ன? வாழ்வின் சாளரத்தின் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment