Monthly Archives: April 2009

மெய்ப்பொருள் – விமரிசனம்

பிரமாண்டம், பெரிய தயாரிப்பு மற்றும் விளம்பர செலவு, மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோ, ஹீரோயிணி, பிற நட்சத்திரப் பட்டாளம், பாடல்களுக்கு வெளிநாட்டு லொகேஷன்கள், சினிமா ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கிறது என்கிற சுய, மற்றும் திணிக்கப்படுகிற, வர்த்தக வரையறுப்புகள், இவை எதுவுமில்லாமால், கதை, சொல்லும்விதம், வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்கிற முனைப்பு, கதையும், காமிராவுமே உண்மையான நாயக நாயகிகள் … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 1 Comment

மென்பொருள் தேசத்திலிருந்து “மெய்ப்பொருள்”

[மெய்பொருளைப் பார்ப்பதற்கு முன்பு செய்தி முன்னூட்டமாக எழுதியது.. நேற்றுதான் படத்தின் முன்னோட்ட வெள்ளோட்டம் ஸான் ஹோசேயில்! விமரிசனம் விரிவாக கூடிய விரைவில்!) சாதிக்கும் வெறியும், அயர்ச்சி இல்லாத முயற்சியும், உறுதியான வெற்றிக்கான கூட்டணி! ஸிலிக்கன் வேலியின் மென்பொருள் என்ஜினீயர்களாக இருக்கும் நாட்டி (நடராஜன்) குமாரும், க்ரிஷ் பாலாவும் இணைந்து தொடங்கிய ‘ட்ரீம்ஸ்-ஆன்- ஃப்ரேம்ஸ்’ திரை நிறுவனத்துக்கும் … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

சமீபத்தில் நான் ரசித்தவை

எனக்கு மிகவும் பிடித்த ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் 70களின் பிரபலமாயிருந்த பஞ்சாப் ஷாம்சௌராஸி கரானாவைச் சார்ந்த உஸ்தாத் சலாமத்-நஸாகத்கான்சகோதரர்கள். என்னுடை 12 வயதிலிருந்து அவர்கள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சலாமத்கானுக்கு மிகவும் கனமான நினைத்தைப் பேசக்கூடிய சாரீர வசதி. விளம்பம், மற்றும் துரிதகால சங்கதிகளில் சிறிது கூட பிசிறு தட்டாமல், துல்லியமான அதிரடி ரவை, பிருகாக்களுடன் கூடிய சங்கீதம். … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை – மீண்டுமொரு பார்வை.

சில சமயங்கள் நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளும், நம்பிக்கைச் சார்ந்த எண்ணங்களும், நம்மை உண்மைகளிலிருந்து விலக்கி, திரிந்த நோக்கினையும், அபிப்பிராயங்களையும் தந்துவிடும். திங்களன்று, கலிஃபோர்னியாவுக்கு வந்த பிறகு, ஐந்து நாட்களின் அலைச்சல், சாப்பாடு காரணமான சங்கடங்கள், உளைச்சல்கள் தந்த அயர்வுகள் அகன்றபிறகு, மனமும், உடலும் ஒரு நிலைக்கு சமன் ஆகியிருக்கிறது. சங்கீதத்தின் சிறப்பு என்னவென்றால், எந்த … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 1 Comment

முடிவதெல்லாம் தொடர்ந்துவிட்டால்.. (சிறுகதை)

‘கிருஷ்ணவேணி’.. சுந்தரத்தமிழில், ‘கார்குழலி!’… ஆஹா.. என்ன அற்புதமான பெயர்..? இந்தக் கதையின் நாயகியும் ஒரு அற்புதமான பெண்மணிதான்..! புதுமைப்பெண், புரட்சிப்பெண் என்ற அடைமொழிகளெல்லாம் இல்லாத, அதேசமயத்தில், மௌனமும், அழுத்தமும் கலந்த பார்வையும், இருகண்விழிகளிளாலேயே, எதிரிலிருப்போரை மில்லிகிராம் துல்லியத்திற்கு எடைபோடக்கூடிய திறமையும் கொண்டவள். தெளிவான சிந்தனை, மேல்பூச்சு இல்லாமல், எவருக்காகவும் உண்மைகளை மாற்றாமல், உள்ளதை, உள்ளபடியே உரைக்கின்ற … Continue reading

Posted in Short Stories (சிறுகதைகள்) | Leave a comment

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை..

வட அமெரிக்காவில் வருடந்தோரும் நடைபெறும் இசை மேளா… த்யாகராஜரின் பெயராலே அவருக்குச் சற்றும் சம்மதமிருந்திருக்காத வகையிலே, நடைபெறுகிற விழா என்றுதான் தோன்றுகிறது சில விஷயங்களைப் பார்க்கும் போது! இந்த ஆராதனை, சென்னை சங்கீத ஸீசனுக்குப் பிறகு, ராசி ஜிப்பா குர்த்தாக்களும், போத்தீஸ், ஆரெம்கேவீ பட்டுப்புடவைகளும், புத்தம் புதிய நகை டிசைன்களும் போட்டிப் போட்டுக்கொண்டு உலா வரும் … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment