Monthly Archives: May 2009

டென்ஷன் (சிறுகதை)

ஒருவழியாக அன்றைய வேலையெல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, மது, கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் இரவு 8.30. நடு ஹாலில் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, கைகளை மேலே தூக்கிக்கொண்டு பின்னலாக நெட்டிமுறிக்கும் பாவனையிலேயே, எதிரே ஓடிக்கொண்டிருந்த டீ.வி.யின் பிம்பங்களை மனதில் வாங்கிக்கொள்ளாமல்,வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை,.. கல்யாணியின் குரல் வெகு தூரத்தில் ஒலித்து, பிறகு மெல்ல கிட்டே வந்து,.. “என்ன … Continue reading

Posted in Short Stories (சிறுகதைகள்) | 3 Comments

“தமிழிசைப் பயணம் – பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, இன்றுவரை”

ஸ்டான்ஃபோர்ட் ரேடியோ-விலே நண்பர் ஸ்ரீகாந்த் ஐந்து வருடங்களுக்கு மேல் நடத்திவரும் “இட்ஸ் டிஃப்” (Itsdiff) நிகழ்ச்சியிலே, என்னை இசை தொடர்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தித்தர சொல்ல, எனக்கு வெகு நாட்களாய் மனதில் நெருடிக்கொண்டிருக்கிற ஒரு பொருளைப் பற்றி பேசவும், இந்திய கர்நாடக இசை வரலாற்றில், தமிழ் மொழி ஆற்றிவந்திருக்கிற பங்கைப் பற்றியும் பேசவும் ஆசைப்பட்டேன். கடந்த … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment