Monthly Archives: January 2010

நம்பிக்கை – உணர்தல்

இந்த நாள், இனிய நாள் என்று எல்லா நாட்களையும் தொடங்குவது, ஒரு எண்ணம். ஆனால் இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்குவதும், அந்த நாள் இனி வருமோ என்று வாடுவதும், என்றுதான் உண்மையான விடியலோ என்ற புலம்பலும்தான் வாடிக்கையாகி விட்டது. சன் டீவியில் வரும் மிகவும் குறைவான நல்ல நிகழ்ச்சிகளில், அதிகாலையில் … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 2 Comments

சென்னயில் கச்சேரி ஸீஸன் 2009-2010

ஜனவரி ஒன்று, 2010: அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, ஏதோ எல்லா கச்சேரிகளுக்கும், செல்லப்போவதாக நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும், சென்னை போக்குவரத்து நெரிசல்களும், மற்ற வாகன வசதி சிக்கல்களும், உறவினர் வருகைகளும், அழைப்புகளும் ஒட்டுமொத்தமாக நேரத்தை ஆக்ரமிப்பு செய்து கொள்ள, முடிந்த நேரத்தில் செல்லக்கூடிய கச்சேரிகள் மிகவும் குறைவுதான். இந்தவருடம், சௌமியா, டி.என்.எஸ், க்ருஷ்ணா, சஞ்சை, அஷோக் … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 3 Comments

இன்றைய சிந்தனை..

புத்தாண்டு ஹைக்கூ: பிச்சைக்காரர்கள் – கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும்…!

Posted in Poems (கவிதைகள்) | 1 Comment