Monthly Archives: November 2013

குறளின் குரல் – 592

1st Dec 2013 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.                               (குறள் 585: ஒற்றாடல் அதிகாரம்) கடாஅ உருவொடு – யாரும் எளிதில் கண்டுகொள்ளுதற்கு அரிய உருவினனாகிகண்ணஞ்சாது – தன்னைக் எதிரிகள் கண்டுகொண்டவிடத்தும் அஞ்சா … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 591

30th Nov 2013 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.                             (குறள் 584: ஒற்றாடல் அதிகாரம்) வினைசெய்வார் – ஒற்றாடல் வினையிலே ஈடுபட்டிருப்பவர்தம்சுற்றம் – தம்முடைய சுற்றத்தவர்வேண்டாதார் – தமக்குச் சுற்றமில்லாதவர்என்றாங்கு அனைவரையும் – என்ற … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 590

29th Nov 2013 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்.                                   (குறள் 583: ஒற்றாடல் அதிகாரம்)  ஒற்றினான் – தேர்ந்த ஒற்றர்களைக் கொண்டுஒற்றிப் – சிறந்த உளவுத் தகவல்களைப் பெற்றும்பொருள்தெரியா – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 589

28th Nov 2013 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.                                    (குறள் 582: ஒற்றாடல் அதிகாரம்) எல்லார்க்கும் – யாவருக்கும்எல்லாம் நிகழ்பவை – நிகழ்பவை யாவையுமேஎஞ்ஞான்றும் – என்றென்றும்வல்லறிதல் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 588

59: (Espionage – ஒற்றாடல்) [It is imperative for a ruler to know who his enemies, friends and people of neutral stance are to govern effectively. An effective rule and ruler will have a highly skilled and trained division of spies … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 587

23rd Nov 2013 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.                               (குறள் 577: கண்ணோட்டம் அதிகாரம்) கண்ணோட்டம் – குடிகளிடம் அருள் நோக்கோடு இல்லவர் – இல்லாதவர்கள்கண்ணிலர் – விழிகள் இருந்தாலும் இல்லாதவரேகண்ணுடையார் – பார்வை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 586

25th Nov 2013 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.                      (குறள் 579: கண்ணோட்டம் அதிகாரம்) ஒறுத்தாற்றும் – ஒறுத்து ஆற்றும் – தண்டிக்கத் தக்க அல்லது அழிக்க நினைக்கும்பண்பினார் கண்ணும் – தன்மை கொண்டவரிடத்தும்கண்ணோடிப் – கருணைப் பார்வைக் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 585

24th Nov 2013 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.                               (குறள் 578: கண்ணோட்டம் அதிகாரம்) கருமம் – தம்முடைய கடமையிலிருந்து சிதையாமல் – தவறாமல் (ஒரு சார் நிலையெடுக்காமல்)கண்ணோட – அருள் நோக்கினைக்வல்லார்க்கு – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 584

23rd Nov 2013 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.                           (குறள் 577: கண்ணோட்டம் அதிகாரம்) கண்ணோட்டம் – குடிகளிடம் அருள் நோக்கோடு இல்லவர் – இல்லாதவர்கள்கண்ணிலர் – விழிகள் இருந்தாலும் இல்லாதவரேகண்ணுடையார் – பார்வை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 583

22nd Nov 2013 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்.                              (குறள் 576: கண்ணோட்டம் அதிகாரம்) மண்ணோடு இயைந்த – மண் சுதை கொண்டு செய்த அல்லது மண்ணிலே பொருந்தி இயக்கமில்லாதமரத்தனையர் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment