Monthly Archives: December 2013

குறளின் குரல் – 623

1st Jan 2014 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை  இன்மை புகுத்தி விடும்.                            (குறள் 616: ஆள்வினையுடைமை அதிகாரம்) முயற்சி – இடைவிடா முயற்சியே இதனால் சுட்டப்படுகிறது திருவினை – செல்வத்தை அல்லது செல்வத்தை கூட்டும் செயல் ஆக்கும் – உண்டாக்கும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 622

31st Dec 2013 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.                                   (குறள் 615: ஆள்வினையுடைமை அதிகாரம்) இன்பம் விழையான் – தனக்கென இன்பத்தைத் தேடிக்கொள்ளதவனும்வினை விழைவான் – தன்னைச் சார்ந்தவர்களுக்காக தளராத … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 621

30th Dec 2013 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.                                (குறள் 614: ஆள்வினையுடைமை அதிகாரம்) தாளாண்மை இல்லாதான் – குன்றாத முயற்சி, விடாமுயற்சி இல்லாதவனுடையவேளாண்மை – வள்ளன்மை, பிறர்குதவும் எண்ணமானதுபேடி கை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 620

29th Dec 2013 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.                                  (குறள் 613: ஆள்வினையுடைமை அதிகாரம்) தாளாண்மை என்னும் – விடாமுயற்சி என்னும்தகைமைக்கண் – உயரிய பண்பு உள்ளவரிடம்தங்கிற்றே – மட்டுமே … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 619

28th Dec 2013 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.                                 (குறள் 612: ஆள்வினையுடைமை அதிகாரம்) வினைக்கண் – ஒரு செயலில் ஈடுபடும் போது வினைகெடல் – அச்செயல் கெடும்படியாக … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 618

62:(Relentless/persistent effort -ஆள்வினையுடைமை) [After the chapters on Zeal and being devoid of slothfulness, this chapter is about relentless effort to accomplish deeds undertaken. Just the zeal and not being slothful alone will not help to accomplish anything. Uncompromising, persisitent effort … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 617

26th Dec 2013 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.                             (குறள் 610: மடியின்மை அதிகாரம்) மடியிலா – சோம்பலில்லாத, மெத்தனமில்லாதமன்னவன் – ஆள்வோன்எய்தும் – அடைவான்அடியளந்தான் – மூவுலகையும் (விண், மண், பாதாளம்) தனது … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 616

25th Dec 2013குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.                              (குறள் 609: மடியின்மை அதிகாரம்)குடி ஆண்மையுள் – தங்குடியினரை ஆள்வதில்வந்த குற்றம் – வருகின்ற குற்றமானது (ஏதம்)ஒருவன் – ஒருவர் தம்மைமடியாண்மை – சோம்பலானது ஆள்வதைமாற்றக் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 615

24th Dec 2013 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.                         (குறள் 608: மடியின்மை அதிகாரம்) மடிமை – சோம்பலானதுகுடிமைக்கண் – நற்குடிப் பிறந்தோரிடத்துதங்கின் – புகுந்து நிலை பெறுமானால்தன் ஒன்னார்க்கு – அவருடைய பகைவர்க்கு அவரைஅடிமை – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 614

23rd Dec 2013 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.                          (குறள் 607: மடியின்மை அதிகாரம்) இடிபுரிந்து – பிறரால் இடித்துரைக்கப்பட்டுஎள்ளுஞ்சொல் – இழி சொற்களும் கேட்பர் – கேட்பர்மடிபுரிந்து – சோம்பலில் இருந்துமாண்ட – முற்றிலும் தீர்ந்த (எல்லா … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment