Monthly Archives: January 2014

குறளின் குரல் – 652

31st Jan 2014 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.                                 (குறள் 646: சொல்வன்மை அதிகாரம்) வேட்பத் – இவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்று பிறர் விழையத்தாம் சொல்லிப் – தாம் பேசுதலும்பிறர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 651

30th Jan 2014 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.                          (குறள் 645: சொல்வன்மை அதிகாரம்) சொல்லுக – பேசுக (அமைச்சர்களுக்குச் சொல்லப்படுவது)சொல்லைப் – பேசுகிற சொற்களைபிறிதோர் சொல் – மற்றொருவர் பேசுகிற சொற்கள்அச்சொல்லை – அவ்வாறு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 650

29th Jan 2014 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்  பொருளும் அதனினூஉங்கு இல்.                                   (குறள் 644: சொல்வன்மை அதிகாரம்) திறனறிந்து – தாம் சொல்லக்கூடிய சொல்லின் வலிமையையும், விளையும் நன்மைகளையும் அறிந்து … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 649

28th Jan 2014 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.                                (குறள் 643: சொல்வன்மை அதிகாரம்) கேட்டார்ப் – ஏற்கனவே விரும்பிக் கேட்பவர்களை (நட்பு, மற்றும் பயனுள்ளமையினால்)பிணிக்கும் – கட்டிப் போடும்தகையவாய்க் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 648

27th Jan 2014  ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.                                       (குறள் 642: சொல்வன்மை அதிகாரம்) ஆக்கமுங் – நன்மை விளைவதும்கேடும் – அழிவு வருவதும்அதனால் வருதலால் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 647

65: (Articulation – சொல்வன்மை) [An able minister is the one who apart from having the ablity to accomplish things skillfully, can articulate well his ideas, speak clearly, and yet concisely. In the epic RamayanA, great Hanuman is known as “Sollin … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 646

25th Jan 2014 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.                              (குறள் 640: அமைச்சு அதிகாரம்) முறைப்படச் – முறையோடும், எண்ணச் செறிவோடும் திட்டங்கள் சூழ்ந்தும் – தீட்டினாலும்முடிவிலவே – குறைபடவே (முடிபடாத)செய்வர் – செய்வார்கள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 645

24th Jan 2014 பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.                      (குறள் 639: அமைச்சு அதிகாரம்) பழுதெண்ணும் – பிழையான எண்ணத்தைக் கொண்டு தவறாக வழி நடத்துகின்றமந்திரியின் – அமைச்சரைவிடபக்கத்துள் – அருகிலுள்ளதெவ்வோர் – பகைவர்கள்எழுபது கோடி – எழுபதுகோடியே … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 644

23rd Jan 2014 அறிகொன்று அறியான் எனினும் உறுதி  உழையிருந்தான் கூறல் கடன்.                                    (குறள் 638: அமைச்சு அதிகாரம்) அறி கொன்று – அறிந்தோர் சொல்வதையும் அழித்து (கேளாதொழித்து) அறியான் எனினும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 643

22nd Jan 2014 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.                                 (குறள் 637: அமைச்சு அதிகாரம்) செயற்கை – செய்யும் செயல்களை ஆற்றும் வகைகளைஅறிந்தக் கடைத்தும் – நூலறிவினால் கற்றறிந்த போதும்உலகத்து – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | 1 Comment