Monthly Archives: February 2014

குறளின் குரல் – 680

28th Feb 2014 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்  தீயெச்சம் போலத் தெறும்.                               (குறள் 674: வினைசெயல்வகை அதிகாரம்) வினை பகை – தொடங்கிய வினையும், அழிக்கத் தொடங்கிய பகையும் ஆகிய என்றிரண்டின் எச்சம் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 679

27th Feb 2014 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்  செல்லும்வாய் நோக்கிச் செயல்.                                 (குறள் 673: வினைசெயல்வகை அதிகாரம்) ஒல்லும் – இயன்ற வாய் எல்லாம் – இடங்களிலிலெல்லாம் வினைநன்றே – செயல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 678

26th Feb 2014 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.                               (குறள் 672: வினைசெயல்வகை அதிகாரம்) தூங்குக – நீட்டித்து மெதுவாக செய்கதூங்கிச் செயற்பால – நீட்டித்துச் மெதுவாகச் செய்யவேண்டியவற்றைதூங்கற்க – விரைந்து செய்கதூங்காது … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 677

67: (Modes of Action – வினைசெயல் வகை) [After the chapters on purity of deeds and the firmness to complete, in this chapter vaLLuvar discusses several things that have to be paid attention to, while accomplishing the undertaken. The main focus … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 676

24th Feb 2014 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.                                 (குறள் 670: வினைத்திட்பம் அதிகாரம்) எனைத்திட்பம் – மற்ற எந்த வித வலிமை எய்தியக் கண்ணும் – கொண்டவராக இருந்தாலும்வினைத்திட்பம் – செய்யும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 675

23rd Feb 2014 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.                         (குறள் 669: வினைத்திட்பம் அதிகாரம்) துன்பம் – துன்பமேஉறவரினும் – மிகவும் வந்தாலும்செய்க – செய்யவேண்டும்துணிவு ஆற்றி – கலங்காத உறுதியுடன், திண்மையுடன் நின்றுஇன்பம் பயக்கும் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 674

22nd Feb 2014 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.                            (குறள் 668: வினைத்திட்பம் அதிகாரம்) கலங்காது கண்ட – செய்வதா வேண்டாமா என்ற குழம்பாமல், தெளிவுடன் ஏற்றுக்கொண்டவினைக்கண் – செயலைச் செய்கையில்துளங்காது – செய்யவேண்டு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | 6 Comments

குறளின் குரல் – 673

21st Feb 2014 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.                          (குறள் 667: வினைத்திட்பம் அதிகாரம்) உருவுகண்டு – யாரொருவரையும் அவர் உருவிலே சிறியராக உள்ளார் என்று பார்த்துஎள்ளாமை வேண்டும் – அதனால் அவர் திறமையை மதிக்காமல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 672

20th Feb 2014 எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.                                 (குறள் 666: வினைத்திட்பம் அதிகாரம்) எண்ணிய – தாம் கருதிய செயல்களைஎண்ணியாங்கு – தாம் கருதியவாறேஎய்து – அடைவர்எண்ணியார் – அவ்வாறு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 671

19th Feb 2014 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்  ஊறெய்தி உள்ளப் படும்.                              (குறள் 665: வினைத்திட்பம் அதிகாரம்) வீறெய்தி – வீறு எய்தி – சிறப்பு அடைந்து மாண்டார் – மாட்சிமை பொருந்தியவர்கள் (அமைச்சர்கள்) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment