Monthly Archives: March 2014

குறளின் குரல் – 711

31st Mar 2014 குறிப்பிற் குறிப்புணரா ராயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்.                          (குறள் 705: குறிப்பறிதல்அதிகாரம்) குறிப்பிற் – ஒருவரது முகக்குறிப்பால்குறிப்புணரார் – அவர் அகத்தில் உள்ளதை அறியமாட்டார்ஆயின் – ஆக இருக்கும் ஒருவருக்குஉறுப்பினுள் – அவர்க்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 710

30th Mar 2014 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு.                        (குறள் 704: குறிப்பறிதல்அதிகாரம்) குறித்தது – மற்றவர் உள்ளத்தில் குறித்ததைகூறாமைக் – அவர்கள் கூறாமலும்கொள்வாரோ(டு) – அறிந்து கொள்வாரோடுஏனை – மற்றஉறுப்போரனையரால் – அவையங்களால் ஒத்தவர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 709

29th Mar 2014 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.                             (குறள் 703: குறிப்பறிதல் அதிகாரம்) குறிப்பிற் – ஒருவரின் முகக்குறிப்பைக் கொண்டேகுறிப்புணர்வாரை – அவர் அகத்தில் குறித்ததை அறிவாரைஉறுப்பினுள் – தம் செல்வத்துள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 708

28th Mar 2014 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்.                                  (குறள் 702: குறிப்பறிதல்அதிகாரம்) ஐயப்படா(அ)து – சந்தேகத்துக்கு இடமின்றிஅகத்தது – மற்றவர் உள்ளத்தில் பொதிந்திருப்பவற்றைஉணர்வானைத் – அறிந்து உணர்ந்து … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 707

71: (Reading Rulers Mind – குறிப்பறிதல்) [To read a rulers mind and act accordingly are required traits for administrators and ministers that work with him on a daily basis. Such ministers are true assets of a ruler and serve as … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 706

26th Mar 2014 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.                                (குறள் 700: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்) பழையம் – ஆள்வோர் எமக்கு பழக்கமானவரேஎனக்கருதிப் – என்று எண்ணிபண்பல்ல செய்யும் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 705

25th Mar 2014 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்.                          (குறள் 699: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்) கொளப்பட்டேம் – நம்மை அரசன் நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டான்என்றெண்ணிக் – என்று தவறாக எண்ணிகொள்ளாத செய்யார் – அரசற்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 704

24th Mar 2014 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.                        (குறள் 698: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்) இளையர் – இவர் எம்மைவிட வயதில் சிறியவர்தாமே,இன முறையர் – எம்முடைய உறவு முறையிலிருப்பவர் தாமே,என்றிகழார் – என்றும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 703

23rd Mar 2014 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.                                   (குறள் 697: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்) வேட்பன சொல்லி – ஆள்வோர் விழைவதை, அவர்க்குப் பயனுள்ளதை கூறிவினையில – அவர்க்குப் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 702

22nd Mar 2014 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.                                (குறள் 696: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்) குறிப்பறிந்து – அரசனின், ஆள்வோனின் மனவோட்டம் அறிந்துகாலங் கருதி – சொல்லும் நேரமும் பார்த்துவெறுப்பில … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment