Monthly Archives: April 2014

குறளின் குரல் – 741

30th Apr 2014 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லத நாடு                                        (குறள் 735: நாடு அதிகாரம்) பல் குழுவும் – உட்கட்சி பூசல்களால் பலகுழுக்களாக பிரிந்து இருக்கும் ஆட்சியும் பாழ்செய்யும் உட்பகையும் – உடனிறுந்து கெடுக்கின்ற உட் பகையும் வேந்து அலைக்கும் – ஓர் அரசை தடுமாற வைக்கும், அலைகழிக்கும் கொல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 740

29th Apr 2014உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.                           (குறள் 734: நாடு அதிகாரம்)உறுபசியும் – மிகுந்த பசியும் (பஞ்சத்தினால்)ஓவாப் பிணியும் – முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோயும்செறு பகையும் – கொல்லுகின்ற பகைவர்களும்சேராது இயல்வது – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 739

28th Apr 2014பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.                                       (குறள் 733: நாடு அதிகாரம்)பொறை ஒருங்கு – குன்றுகளெல்லாம் ஒன்றாக (அடுக்கடுக்காக சுமையான நிகழ்வுகள்)மேல் வருங்கால் – சேர்ந்து … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 738

27th Apr 2014பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.                                   (குறள் 732: நாடு அதிகாரம்)பெரும் பொருளால் – மிகுந்த செல்வ வளம் பெற்றிருப்பதால்பெட்டக்கதாகி – எல்லோராலும் (அயல் நாட்டினராலும்) விரும்பத்தக்கதாகி (பெட்டல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 737

74: (Country – நாடு) [Without a state why is the need for governance or wealth building, or community forming, or the need for ministers to govern? This chapter discusses what make a good country or state. A country is known … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 736

25th Apr 2014உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.                             (குறள் 730: அவை அஞ்சாமை அதிகாரம்)உளரெனினும் – உயிரோடுதான் இருக்கிறார் என்றாலும்இல்லாரொடு ஒப்பர் – உயிரற்ற பிணமாகி உயிரோட்டம் இல்லாதவரோடு ஒப்பர்களன் அஞ்சிக் – கற்றவர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 735

24th Apr 2014 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.                        (குறள் 729: அவை அஞ்சாமை அதிகாரம்) கல்லாதவரின் – படிக்காத மூடர்களை விடகடையென்ப – கீழானவாராம்கற்றறிந்தும் – பல நூல்களைக் கற்றறிந்தவராயினும்நல்லார் அவை – சான்றோர்கள் நிறைந்த … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 734

23rd Apr 2014பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.                                (குறள் 728: அவை அஞ்சாமை அதிகாரம்)பல்லவை கற்றும் – பல துறைகளைச் சார்ந்த அறிவு நூல்களைக் கற்றிருந்தும்பயம் இலரே – அவற்றால் அவருக்கும், … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 733

22nd Apr 2014 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்.                     (குறள் 727: அவை அஞ்சாமை அதிகாரம்) பகையகத்துப் – பகைவர்க்கு முன்னர் இருக்கும் (அஞ்சுவது உணர்த்தப்பட்டது)பேடி கை – பெண்தன்மை மிகுந்த ஆண், அல்லது அலியின்ஒள் வாள் – வீர … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

கயிலைப் பதிகம்

கயிலைநாதனை நினைந்து கைலாசபர்வதம்-மானசரோவரம் யாத்திரை தொடர்பான புத்தகங்களையும், ஊடகப் படங்களையும் பார்த்துவிட்டு, பதிகம் பாடலாமே என்று தொடங்கினேன்.  பதிகம் என்பதை விட அதிகம் பாடியிருக்கலாமோ என்ற ஆவல் இப்போது எழுகிறது. தேவார மூவரின் பாடல்களைப் படிக்கும் போது ஏற்படும் தமிழ்சுவையில் ஒரு துளியாவது என்னுள் ஊறியிருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டது. தவறாயினும் சரியாயினும், எல்லாம் என்னைக் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment