Monthly Archives: May 2014

குறளின் குரல் – 772

31st May 2014 மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.                    (குறள் 766: படைமாட்சி அதிகாரம்) மறம் – வீரம்மானம் – பெருமையும் மதிப்பும்மாண்ட வழிச்செலவு – முன்னோர்வழிவந்த சிறந்த படைத்திற வழிகள்தேற்றம் – உரமிக்க நெஞ்சம் (அரனுக்கு நம்பிக்கையாயிருத்தல் என்பார் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 771

30th May 2014 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.                      (குறள் 765: படைமாட்சி அதிகாரம்) கூற்று – மரண தேவன்உடன்று – கோபித்து, சினந்துமேல்வரினும் – எதிர் வரினும்கூடி எதிர்நிற்கும் – ஒன்றாகக் கூடி நின்று எதிர்த்து நிற்கக்கூடியஆற்றலதுவே … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 770

29th May 2014 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.                        (குறள் 764: படைமாட்சி அதிகாரம்) அழிவின்றி – பகைவரால் தோற்கடிப்படமுடியாதஅறை போகாதாகி – பகைவரின் வஞ்சனையில் வீழாதவழிவந்த – தொன்று தொட்டு வந்தவன்கண் அதுவே – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 769

28th May 2014ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.                            (குறள் 763: படைமாட்சி அதிகாரம்)ஒலித்தக்கால் – ஆரவாரமிட்டு வந்தால்என்னாம் – என்ன ஆகிவிடும்உவரி – உப்புநீர் நிறைந்த கடலைப்போல்எலிப்பகை – எலிகள்போல் எண்ணிக்கையில் பெருகி பகையாக … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 768

27th May 2014 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.                        (குறள் 762: படைமாட்சி அதிகாரம்) உலைவிடத்து – தமது அரசுக்கு நடுக்குறும் இன்னல்கள் வந்துற்றபோதும்ஊறு அஞ்சா – வரும் இடையூறுகளுக்கு அஞ்சாதவன்கண் – நெஞ்சுறுதி, வீரமுடைமைதொலைவிடத்துத் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 767

77: (Army’s Magnificence – படைமாட்சி) [Though the verses in the previous chapter of making wealth were seemingly general in nature to be applicable to everyone, given that the entire canto is focused on the “state” or “nation” as a whole, … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 766

25th May 2014ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.                              (குறள் 760: பொருள்செயல் வகை அதிகாரம்)ஒண்பொருள் – தாம் பெறத் தகுதியான பொருளைகாழ்ப்ப – மிகுந்த அளவிலே, அளவுக்கு மேல் (மற்றவர்கள் வெறுக்குமளவுக்கு)இயற்றியார்க்கு – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 765

24rd May 2014செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்.                         (குறள் 759: பொருள்செயல் வகை அதிகாரம்)செய்க பொருளைச் – ஈட்டுக செல்வத்தைசெறுநர் – பகைவர்செருக்கறுக்கும் – ஆணவத்தை அழிக்கஎஃகதனிற் – வாளாம் அதைவிடகூரியதில் – கூர்மையானது வேறு இல்லை. … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 764

23rd May 2014 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று  உண்டாகச் செய்வான் வினை.                           (குறள் 758: பொருள்செயல் வகை அதிகாரம்) குன்றேறி – உயரமான மலையின் மீது ஏறி அங்கிருந்துகொண்டு யானைப்போர் – அடிவாரத்தில் யானைகள் போரிடுவதை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 763

22nd May 2014அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.                                (குறள் 757: பொருள்செயல் வகை அதிகாரம்)அருளென்னும் – கருணையென்னும்அன்பு ஈன் குழவி – அன்பு பெற்ற குழந்தைச் செல்வம் பொருளென்னும் – ஆக்கமென்னும்செல்வச் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment