Monthly Archives: June 2014

குறளின் குரல் – 802

30th Jun 2014 கேட்டினும் உண்டோ உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.                            (குறள் 796: நட்பாராய்தல் அதிகாரம்) கேட்டினும் – கேடு வருவதைக் காட்டிலும்உண்டோர் உறுதி – ஊன்றி உறுதியாக காட்டக்கூடியகிளைஞரை – இவர் நண்பரென்றுநீட்டி அளப்பதோர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 801

29th Jun 2014 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல்.                                 (குறள் 795: நட்பாராய்தல் அதிகாரம்) அழச்சொல்லி – தாம் அழுது வருந்தும்படியாகவும் சொல்லிஅல்லது இடித்து – அல்லது தக்க நேரத்தில் நன்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 800

28th Jun 2014 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.                                   (குறள் 794: நட்பாராய்தல் அதிகாரம்) குடிப்பிறந்து – நல்ல குடிப்பிறப்பாளனும்தன்கண் பழி – தன் மேல் வரும் பழிக்காகநாணுவானைக் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 799

27th Jun 2014 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு.                              (குறள் 793: நட்பாராய்தல் அதிகாரம்) குணமும் – ஒருவருடைய பண்பு நலன்களும்குடிமையும் – அவர்கள் பிறந்த குடிப்பிறப்பும்குற்றமும் – அவர்கள் செய்திருக்ககூடிய குற்றங்கள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 798

26th Jun 2014 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை  தான்சாம் துயரம் தரும்.                       (குறள் 792: நட்பாராய்தல் அதிகாரம்) ஆய்ந்தாய்ந்து – மேன் மேலும் பல வழிகளாலும் நன்கு ஆராய்ந்து கொள்ளாதான் – ஏற்றுக்கொள்ளாதான் (எதை என்பது அடுத்த சொல்லில்) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 797

80: (Scrutinizing Friendship – நட்பாராய்தல்) [This chapter discusses how to scrutinize if a friendship is worth it or not, based how in many ways, it has been defined in the preceding chapter. In a different chapter about indulging in deeds, … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 796

24th Jun 2014 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.                                  (குறள் 790: நட்பு அதிகாரம்) இனையர் இவர் எமக்கு – இத்துணை நெருக்கமானவர் இவர் எனக்கு என்றும்இன்னம் யாம் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 795

23rd Jun 2014 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.                             (குறள் 789: நட்பு அதிகாரம்) நட்பிற்கு – நட்பென்னும் உயர்ந்த உறவுக்குவீற்றிருக்கை யாதெனின்– அரியணையென்னும் உயர்ந்த இருக்கை எது என்றால்கொட்பின்றி – மாறுதலோ, நிலைத் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 794

22nd Jun 2014 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.                             (குறள் 788: நட்பு அதிகாரம்) உடுக்கை – இடையிருக்கும் ஆடைஇழந்தவன் – நெகிழ்ந்து நழுவுகின்றவன்கைபோல – கையானது அனிச்சைச் செயலாக அதை தடுத்து மானத்தைக் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 793

21st Jun 2014 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.                           (குறள் 787: நட்பு அதிகாரம்) அழிவின் அவை நீக்கி – கெடச்செய்யும் தீவழிகளில் செல்லும்போது செல்லாது நீங்கச்செய்துஆறு உய்த்து – நன்னெறிகளைக் கொண்ட வழிகளில் செலுத்திஅழிவின்கண் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment