Monthly Archives: August 2014

குறளின் குரல் – 864

31st Aug 2014 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.                         (குறள் 858: இகல் அதிகாரம்) இகலிற்கு – பகையுணர்வுக்கு எதிர்சாய்தல் – எதிராக அதனைப் போற்றாமய் (பகையுணர்வின்கண் சாய்ந்து வீழ்ந்துபடாமை) ஆக்கம் – வளமும் செல்வமுமாம் அதனை – அப்பகையுணர்வை மிகல் ஊக்கின் – கிள்ளியெறியாது, மிகைக்கும்படியாக ஊக்குவித்தால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 863

30th Aug 2014 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.                         (குறள் 857: இகல் அதிகாரம்) மிகல் மேவல் – வாழ்வில் வெற்றிதருகின்ற மெய்ப்பொருள் – உண்மைப்பொருள்களை (நீதி நூல்களும் சான்றோர்களும் கூறுவதை) காணார் – தேவையென்று உணராதவர், கண்முன் இருந்தும் காணாத அறிவுக் குருடர்கள் இகல்மேவல் – பகை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 862

29th Aug 2014 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.                         (குறள் 856: இகல் அதிகாரம்) இகலின் மிகல் – பிறரோடு பகையை வளர்ப்பதே இனிது என்பவன் – எனக்கு இனிமை பயப்பது என்றிருப்பவனுடைய வாழ்க்கை – வாழ்வானது தவலும் – வறுமையால் வருந்திக் குறைவுறும் கெடலும் – அதன்பின் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 861

28th Aug 2014 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்.                                        (குறள் 855: இகல் அதிகாரம்) இகல் – பகையுணர்வுக்கு எதிர்சாய்ந்து – இடங்கொடாது, அதற்கெதிராக, … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 860

27th Aug 2014 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.                         (குறள் 854: இகல் அதிகாரம்) இன்பத்துள் – இன்பங்கள் என்று சொல்லப்படுபவனவற்றில் இன்பம் பயக்கும் – மிக்கதான இன்பம் பயக்கும் இகலென்னும் – வெறுப்பில் வளரும் பகையுணர்வாம், துன்பத்துள் துன்பங் – எல்லாத் துன்பங்களிலும் கொடியது கெடின் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 859

26th Aug 2014 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.                         (குறள் 853: இகல் அதிகாரம்) இகலென்னும் – பகைதரும் வெறுக்கும் குணம் என்னும் எவ்வ – தீராது தொடரும் நோய் நீக்கின் – நோயை நீக்கிவிட்டால் தவலில்லாத் – (அது )நீங்காத தாவில் – கேடில்லாத விளக்கம் தரும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 858

25th Aug 2014 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.                           (குறள் 852: இகல் அதிகாரம்) பகல்கருதிப் – சிலர் பொருந்தக்கூடாது, பிரியவேண்டும் என்றும், பிடிவாதாமாக சேரக்கூடாது என்று எண்ணி பற்றா செயினும் – வெறுக்கத்தக்கன … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 857

86: (Hostility or Hatred – இகல்) [This chapter is on hostility or feeling of hatred towards people; it is a fault to avoid in anyone. In the bigger context of friendship, this is talked about as fault to avoid. It … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 856

23rd Aug 2014 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.                         (குறள் 850: புல்லறிவாண்மை அதிகாரம்) உலகத்தார் – உலகில் அறிவெனும் திருவில் உயர்ந்தோர் உண்டென்பது – உண்மையென்று கண்டறிந்து கூறுவதை இல்லென்பான் – மறுதளிப்பான் வையத்து – இவ்வுலகத்திலே அலகையா – உருவிலாத அருவமான பேயாகக் வைக்கப்படும் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 855

22nd Aug 2014 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.                       (குறள் 849: புல்லறிவாண்மை அதிகாரம்) காணாதான் – அறிவிலிக்கு, பேதைக்குப் காட்டுவான் – ஈதறிவு என்று காட்டி போதிப்பவன் (தம்மை எல்லாமும் அறிந்தவன் என்று நினைப்பதால்) தான்காணான் – தானே அறிவிலியென்றாவன், அதாவது பேதையாவான் காணாதான் – அவ்வறிவிலியோ கண்டானாம் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment