Monthly Archives: October 2014

குறளின் குரல் – 925

31st Oct 2014 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்  பூரியர்கள் ஆழும் அளறு.                                      (குறள் 919: வரைவில் மகளிர் அதிகாரம்)  வரைவு இலா – ஒழுக்க நெறிமுறைகள் ஏதுமில்லாத மாண் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 924

30th Oct 2014 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு                            (குறள் 918: வரைவில் மகளிர் அதிகாரம்)  ஆயும் அறிவினர் – ஆய்ந்து, இவை நல்லன, அல்லது அல்லன என்று பாகுபடுத்தி ஆராயும் அறிவுடமை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 923

29th Oct 2014 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்  பேணிப் புணர்பவர் தோள்.                                     (குறள் 917: வரைவில் மகளிர் அதிகாரம்)  நிறை நெஞ்சம் – மனவடக்கம் இல்லவர் – இல்லாதவரே … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 922

28th Oct 2014 தன்னலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பார்ப்பார் தோள்                                    (குறள் 916: வரைவில் மகளிர் அதிகாரம்)  தன்னலம் – தம்முடைய புகழ் (அறம் மற்றும் ஒழுக்கம் கூடியதால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 921

27th Oct 2014 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்                                      (குறள் 915: வரைவில் மகளிர் அதிகாரம்) பொதுநலத்தார் – பொதுமகளிராம் பரத்தையரின் புன்னலம் – இழிதகை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 920

26th Oct 2014 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்.                                        (குறள் 914: வரைவில் மகளிர் அதிகாரம்) பொருட் – செல்வப் பொருளாம் பொருளார் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 919

25th Oct 2014 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று                                              (குறள் 913: வரைவில் மகளிர் அதிகாரம் ) பொருட்பெண்டிர் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 918

24th Oct 2014 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர் நயந்தூக்கி நள்ளா விடல்                                             (குறள் 912: வரைவில் மகளிர் அதிகாரம்) பயன்தூக்கிப் – ஒருவரால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 917

92: ( Wanton women- வரைவில் மகளிர் ) [One of the oldest of professions has been the service of sexual favors to men for money or exchange of other favors. This chapter is about what Tamil euphemism as called such women, … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 916

22nd Oct 2014 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.                         (குறள் 910: பெண்வழிச்சேறல் அதிகாரம்) எண் சேர்ந்த – வினைபால் சென்ற நெஞ்சத்து – உள்ளத்துச் சிந்தனையும் இடன் – அதனால் வரும் விளைபயனாம் செல்வமும் (அல்லது) திடன் என்று கொண்டால் நெஞ்சுரம் என்று கொள்ளலாம். உடையார்க்கு – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment