Monthly Archives: December 2014

குறளின் குரல் – 987

99: (Sublimity- சான்றாண்மை) [This chapter is about sublimity – characterized by nobility, majesty, spiritual, moral and intellectual – all combined in one form. Hitherto VaLLuvar has talked about several desired virtues in people, each one in detail. Here in one … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 986

31st Dec 2014 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்  குற்றமே கூறி விடும்.                              (குறள் 980: பெருமை அதிகாரம்) அற்றம் – உண்மை (உண்மையிலே குற்றமோ குறையோ இருப்பினும்) மறைக்கும் – அவற்றை மறைப்பர் (நிறையே … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 985

30th Dec 2014 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை  பெருமிதம் ஊர்ந்து விடல்.                                  (குறள் 979: பெருமை அதிகாரம்) பெருமை – ஒருவருக்கு பெருமை தருவது பெருமிதம் இன்மை – அவர் தற்செருக்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 984

29th Dec 2014 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை  அணியுமாம் தன்னை வியந்து.                                       (குறள் 978: பெருமை அதிகாரம்) பணியுமாம் என்றும் – பணிவுடைமை என்னும் பண்பினை என்றும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 983

28th Dec 2014 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்   சீரல் லவர்கண் படின்.                                  (குறள் 977: பெருமை அதிகாரம்) இறப்பே புரிந்த – எல்லை மீறுகை தொழிற்றாம் – செயல்களைச் செய்வர் சிறப்புந்தான் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 982

27th Dec 2014 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்  பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.                                        (குறள் 976: பெருமை அதிகாரம்) சிறியார் – பண்பு நலன்கள் இல்லாதவர்கள், சிறுமதியாளர்கள் உணர்ச்சியுள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 981

26th Dec 2014 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்  அருமை உடைய செயல்.                                 (குறள் 975: பெருமை அதிகாரம்) பெருமையுடையவர் – பெருமையெனும் அணியினைப் பூண்டவர் ஆற்றுவார் – செய்வார் ஆற்றின் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 980

25th Dec 2014 ஒருமை மகளிரே போலப் பெருமையும்  தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.                                   (குறள் 974: பெருமை அதிகாரம்) ஒருமை மகளிரே போலப் – மனதாலும் பிறரோடு உறவுகொள்ளாத கற்புடை மகளிரைப் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 979

24th Dec 2014 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்  கீழல்லார் கீழல் லவர்.                                 (குறள் 973: பெருமை அதிகாரம்) மேலிருந்தும் – உயர்ந்த பதவிகளிலும், இடங்களிலும் இருந்தும் மேலல்லார் – மேன்மையானவர்களாக ஆகமாட்டார் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 978

23rd Dec 2014 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான்.                                        (குறள் 972: பெருமை அதிகாரம்) பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | 1 Comment