Monthly Archives: January 2015

குறளின் குரல் – 1017

102: (Sense of Shame or Modesty – நாணுடைமை) [The word “nAN” has several meanings in Tamil lexicon. Most well known are string that is tied across the bow, the shame and modesty. Though modesty and sensitivity to shame are closely … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1016

30th Jan 2015 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி  வறங்கூர்ந் தனையது உடைத்து.                                       (குறள் 1010: நன்றியில்செல்வம் அதிகாரம்) சீருடைச் செல்வர் – புகழ் பெற்ற செல்வத்தினை உடையவர்கள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1015

29th Jan 2015 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய  ஒண்பொருள் கொள்வார் பிறர்.                                   (குறள் 1009: நன்றியில்செல்வம் அதிகாரம்) அன்பொரீஇத் – யாரிடத்திலும் அன்பிலாது ஒழிந்து தற்செற்று – தன்னையும் வருத்திக்கொண்டு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1014

28th Jan 2015 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்  நச்சு மரம்பழுத் தற்று.                              (குறள் 1008: நன்றியில்செல்வம் அதிகாரம்) நச்சப்படாதவன் செல்வம் – யாராலும் விரும்பப்படாதவனது செல்வமானது. நடுவூருள் – ஊரின் நடுவே நச்சு மரம் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1013

27th Jan 2015 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்  பெற்றாள் தமியள்மூத் தற்று.                                  (குறள் 1007: நன்றியில்செல்வம் அதிகாரம்) அற்றார்க்கு – செல்வமில்லா வறியோர்க்கு ஒன்று ஆற்றாதான் – தம்மிடம் உள்ள செல்வத்தால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1012

26th Jan 2015 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று  ஈதல் இயல்பிலா தான்.                                  (குறள் 1006: நன்றியில்செல்வம் அதிகாரம்) ஏதம் – நோயே, குற்றம், பெரும் பாவம் என்று பலவாறாகப் பொருள் கொள்ளலாம். … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1011

25th Jan 2015 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய  கோடியுண் டாயினும் இல்.                                      (குறள் 1005: நன்றியில்செல்வம் அதிகாரம்) கொடுப்பதூஉம் – பிறர்க்கு ஈந்துவத்தலும் துய்ப்பதூஉம் – தாம் நுகர்ந்து … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1010

24th Jan 2015 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்  நச்சப் படாஅ தவன்.                         (குறள் 1004: நன்றியில்செல்வம் அதிகாரம்) எச்சமென்று – தான் விட்டுச் செல்வதாக என் எண்ணுங் கொல்லோ – எதை நினைப்பார் ஒருவரால் – பிறரால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1009

23rd Jan 2015 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்  தோற்றம் நிலக்குப் பொறை.                                   (குறள் 1003: நன்றியில்செல்வம் அதிகாரம்) ஈட்டம் – செல்வம் சேர்ப்பது மட்டும் இவறி – விழைந்து இசைவேண்டா … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1008

22nd Jan 2015 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்  மருளானாம் மாணாப் பிறப்பு                                   (குறள் 1002: நன்றியில்செல்வம் அதிகாரம்) பொருளானாம் எல்லாமென்று – செல்வத்தால் எல்லாம் ஆகும் என்று இறுமாந்து, ஈட்டியதை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment