Monthly Archives: February 2015

குறளின் குரல் – 1045

28th Feb 2015 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து  இல்லாளின் ஊடி விடும். (குறள் 1039: உழவு அதிகாரம்) செல்லான் – தன்னுடைய நிலத்தில் அன்றாடம் பாடுபடச் செல்லாது இருப்பான் கிழவன் இருப்பின் – நிலக்கிழானாகிய விவசாயி நிலம் புலந்து – நிலமானது வெறுத்து பயிரிடுதற்கு ஏற்பிலாது தரிசாகி விடும் இல்லாளின் – எப்படி எனில், … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1044

27th Feb 2015 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்  நீரினும் நன்றதன் காப்பு.                             (குறள் 1038: உழவு அதிகாரம்) ஏரினும் நன்றால் – ஏர் கொண்டு உழுதலிலும் நன்றென்பது எருவிடுதல் – பயிருக்கு தகுந்த உரமிடலாம் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1043

26th Feb 2015 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்  வேண்டாது சாலப் படும்.                 (குறள் 1037: உழவு அதிகாரம்) தொடிப் – ஒரு பலம் (ஒரு பங்கு) புழுதி – மட்தூள் கஃசா – கால் பலமாய் (கால் பங்காய்) உணக்கின் – உலருமானால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1042

25th Feb 2015 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்  விட்டேம்என் பார்க்கும் நிலை.                                (குறள் 1036: உழவு அதிகாரம்) உழவினார் – உழவுத் தொழிலைச் செய்யும் உழவர் பெருமக்கள் கைம்மடங்கின் – தம்முடைய கையினால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1041

24th Feb 2015 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது  கைசெய்தூண் மாலை யவர்.                                  (குறள் 1035: உழவு அதிகாரம்) இரவார் – தாம் யாரிடமும் யாசிக்க வேண்டாதவர் இரப்பார்க்கு – தம்மிடம் கையேந்துவார்க்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1040

23rd Feb 2015 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்  அலகுடை நீழ லவர்.                          (குறள் 1034: உழவு அதிகாரம்) பலகுடை நீழலும் – பலமன்னர்களது வெண்குடை நிழலுக்குக் கீழ் ஆளப்படுவோரும் தங்குடைக் கீழ்க்காண்பர் – தம்மை ஆள்வோரின் வெண்குடை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1039

22nd Feb 2015 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்  தொழுதுண்டு பின்செல் பவர்.                                    (குறள் 1033: உழவு அதிகாரம்) உழுதுண்டு – தம்மோடு, யாவரும் உண்டு மகிழும் படியாக உழவுத்தொழிலில் ஈடுபட்டு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1038

21st Feb 2015 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது  எழுவாரை எல்லாம் பொறுத்து.                                  (குறள் 1032: உழவு அதிகாரம்) உழுவார் – உழவுத்தொழிலை நேரடியாகவோ, அல்லது பின்னிருந்தோ செய்வோரே, உலகத்தார்க்கு – உலகை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1037

104: (Agricultural farming – உழவு) [An important chapter in this monumental work, without which the entire human race and all the creative works would never be possible, including this work. Without the farmers using the plough to cultivate land and … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1036

19th Feb 2015 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.                              (குறள் 1030: குடி செயல்வகை அதிகாரம்) இடுக்கண் – துன்பமானது கால் கொன்றிட – காலை ஒடிக்கும்போது (அவர்கள் வாழ்வாதாரத்தை முறிக்கும்போது) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment