Monthly Archives: April 2015

குறளின் குரல் – 1106

30th April, 2015 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்  என்ன பயனும் இல.                         (குறள் 1100: குறிப்பறிதல் அதிகாரம்) கண்ணொடு – பார்வையினால், ஒருவர் கண்ணோடு, கண் இணை – மற்றொருவர் கண் இணய நோக்கு ஒக்கின் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1105

29th April, 2015 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்  காதலார் கண்ணே உள.                           (குறள் 1099: குறிப்பறிதல் அதிகாரம்) ஏதிலார் போலப் – ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்தறியாதவர்போல பொதுநோக்கு நோக்குதல் – சாதாரணமாகப் பார்த்தல்போல் (உள்ளத்தில் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1104

28th April, 2015 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்  பசையினள் பைய நகும்.                              (குறள் 1098: குறிப்பறிதல் அதிகாரம்) அசையியற்கு – மெல்லிய இயல்பினளாம் பெண்ணுக்கு உண்டு ஆண்டு – ஆங்கே உண்டு (அந்த சிரிப்பினால்) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1102

27th April, 2015 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்  உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.                                      (குறள் 1097: குறிப்பறிதல் அதிகாரம்) செறாஅச் – சினந்தார்போன்று வெளிப்பூச்சாகப் பேசுகின்ற சிறுசொல்லும் – சுடு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1102

26th April, 2015 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்  ஒல்லை உணரப் படும்.                                 (குறள் 1096: குறிப்பறிதல் அதிகாரம்) உறாஅதவர்போல் – அயலார் அல்லது வேண்டாதவர்போல் (தன் காதலனை) எண்ணி சொலினும் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் = 1101

25th April, 2015 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்  சிறக்கணித்தாள் போல நகும்                                     (குறள் 1095: குறிப்பறிதல் அதிகாரம்) குறிக்கொண்டு – என்னை நேராக குறித்து நோக்காமை – பாராததோடு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1100

24th April, 2015 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்  தான்நோக்கி மெல்ல நகும்.                             (குறள் 1094: குறிப்பறிதல் அதிகாரம்) யான் நோக்கும் காலை – நான் அவளைப் பார்க்கின்ற போது நிலன்நோக்கும் – அவள் என்னைப் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1099

23rd April, 2015 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்  யாப்பினுள் அட்டிய நீர்.                                 (குறள் 1093: குறிப்பறிதல் அதிகாரம்) நோக்கினாள் – யானவளைக் காணாப்போது, என்னை அன்புடன் பார்ப்பாள் நோக்கி இறைஞ்சினாள் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1098

22nd April, 2015 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்  செம்பாகம் அன்று பெரிது.                                   (குறள் 1092: குறிப்பறிதல் அதிகாரம்) கண் – அப்பெண்ணின் விழியானது களவு கொள்ளும் -கள்ளத்தனமாக ஆணைப் பார்க்கின்ற … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1097

110: (Understanding the signs – குறிப்பறிதல்) [This chapter is about knowing the signs of his lady-love and her friend which indirectly convey the different moods, and states for a male; also it talks about how the lady’s friend is able … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment