Monthly Archives: June 2015

குறளின் குரல் – 1167

117: (Weakening, sallowed and wailing – படர்மெலிந்திரங்கல்) [This chapter is about the wailing of the lady in love who is pining due to her lovers going away. When her lover leaves her either on work or otherwise, the lady in … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1166

29th Jun, 2015 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்  பின்இருந்து வாழ்வார் பலர்.                                 (குறள் 1160: பிறிவாற்றாமை அதிகாரம்) அரிதாற்றி – உடன்பட கடினமாகிய தலைவன் பிரிவிற்கே உடன்பட்டு அல்லல்நோய் நீக்கிப் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1165

28th Jun, 2015 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல  விடிற்சுடல் ஆற்றுமோ தீ.                            (குறள் 1159: பிறிவாற்றாமை அதிகாரம்) தொடிற் சுடின் அல்லது – தொட்டால் சுடுவதல்லாமல் காமநோய் போல – காதல் நோய் போல விடிற் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் 1164

27th Jun, 2015 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்  இன்னாது இனியார்ப் பிரிவு.                              (குறள் 1158: பிறிவாற்றாமை அதிகாரம்) இன்னாது – துன்பமே இனன் – சூரியன் (இதை தம்மினத்தோரான தோழியர் என்பார் பல உரையாசிரியர்கள்) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1163

26th Jun, 2015 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை  இறைஇறவா நின்ற வளை.                          (குறள் 1157: பிறிவாற்றாமை அதிகாரம்) துறைவன் – நெய்தல் நிலத் தலைவன் துறந்தமை – என்னை விட்டு பிரிந்ததை தூற்றாகொல் – ஊரரியச் உரத்துச் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1162

25th Jun, 2015 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்  நல்குவர் என்னும் நசை.                          (குறள் 1156: பிறிவாற்றாமை அதிகாரம்) பிரிவுரைக்கும் – தாம் என்னைவிட்டு பிரிகிறேன் என்று சொல்லக்கூடிய வன்கண்ணர் ஆயின் – கொடிய மனது உடையவாராக இருப்பாரானால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1161

24th Jun, 2015 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்  நீங்கின் அரிதால் புணர்வு.                                (குறள் 1155: பிறிவாற்றாமை அதிகாரம்) ஓம்பின் – காக்கவேண்டுமாயின் (என்னுடைய உயிரை) அமைந்தார் – என்னுள்ளதில் அமைந்தவராம் (என் காதலரை) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1160

23rd Jun, 2015 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. (குறள் 1154: பிறிவாற்றாமை அதிகாரம்) அளித்து – தன்னுடைய அன்பினை அளித்து அஞ்சல் என்றவர் – அஞ்சாதே (உன்னைப் பிரியேன்) என்று கூறியவர் (என் காதலர்) நீப்பின் – என்னை விட்டு நிங்கிச் சென்றானால் தெளித்த சொல் – அவர் அளித்த … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1159

22nd Jun, 2015 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்  பிரிவோ ரிடத்துண்மை யான்.                                   (குறள் 1153: பிறிவாற்றாமை அதிகாரம்) அரிது அரோ – அருமையே, கடினமே! (அரோ – பொருளில்லா அசைச் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1158

21st Jun, 2015 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.                                    (குறள் 1152: பிறிவாற்றாமை அதிகாரம்) இன்கண் – இன்பம் உடைத்து அவர் – கொண்டதாயிருந்தது அவருடைய பார்வல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment