Monthly Archives: June 2015

குறளின் குரல் – 1157

116: (Inability to endure separation – பிறிவாற்றாமை) [This chapter is about the state of the the lady in love when her lover leaves her for various reasons including professional pursuits, and in how many ways, she expresses her pining some … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1156

19th Jun, 2015 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்  கெளவை எடுக்கும்இவ் வூர்.                                          (குறள் 1150: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) தாம்வேண்டின் – தாமும் என்னை விரும்பினால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1155

18th Jun, 2015 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்  பலர்நாண நீத்தக் கடை.                             (குறள் 1149: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) அலர் – பழித்தூற்றலுக்கு நாண ஒல்வதோ – வெட்க இயலுமோ? அஞ்சல் ஓம்பு என்றார் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1154

17th Jun, 2015 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்  காமம் நுதுப்பேம் எனல்.                            (குறள் 1148: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) நெய்யால் – நெய்யை ஊற்றி எரி – தீயை நுதுப்பேம் – தணிப்போம் என்றற்றால் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1153

16th Jun, 2015 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்  நீராக நீளும்இந் நோய்.                   (குறள் 1147: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) ஊரவர் – ஊரார் பேசும் கெளவை எருவாக – அலர் பேச்சு உரமாகும் அன்னை சொல் நீராக – என் அன்னை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1152

15th Jun, 2015 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்  திங்களைப் பாம்புகொண் டற்று.                               (குறள் 1146: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) கண்டது மன்னும் -காதலரை/காதலியைக் யான் பார்த்தது என்னவோ ஒருநாள் – ஒரு நாளைக்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1151

14th Jun, 2015 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்  வெளிப்படுந் தோறும் இனிது.                              (குறள் 1145: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) களித்தொறும் – மீண்டும் மீண்டும் அருந்தி மகிழ்ந்தாலும் கள்ளுண்டல் – மது அருந்துதல் வேட்டற்றால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1150

13th Jun, 2015 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்  தவ்வென்னும் தன்மை இழந்து.                           (குறள் 1144: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) கவ்வையால் – பிறர் அலர் தூற்றலால் கவ்விது – மேலும் மேலும் வளரும் காமம் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1149

12th Jun, 2015 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்  பெறாஅது பெற்றன்ன நீர்த்து.                                 (குறள் 1143: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) உறாஅதோ – வாராதோ? ஊரறிந்த – இவ்வூரே அறியுமாறு கெளவை – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1148

11th Jun, 2015 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது  அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.                             (குறள் 1142: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்) மலர் அன்ன கண்ணாள் – மலர்ந்த பூவினைப் போன்ற அழகுக் கண்ணாளாம் என் காதலியின் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment