Monthly Archives: July 2015

குறளின் குரல் – 1198

31st Jul, 2015 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு  வீழ்வார் அளிக்கும் அளி.                                              (குறள் 1192: தனிப்படர் மிகுதி அதிகாரம்) வாழ்வார்க்கு – தான் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1197

120: (Solitary Anguish – தனிப்படர் மிகுதி) [In this chapter, the maiden realizes that her lover has to be away from her for earning as well as stand stead by the ethical codes of life by being useful to the family … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1196

29th Jul, 2015 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்  நல்காமை தூற்றார் எனின். பசப்பெனப் – நான் பசலையுற்றவள் என்று பேர் பெறுதல் – பேரை ஊராரிடமிருந்து பெறுதல் நன்றே – நல்லதே நயப்பித்தார் – என்னைத் தன்பிரிவுக்கு உடன் படச் செய்தார் நல்காமை – என் மீது அன்பை அருளாமையை தூற்றார் எனின் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1195

28th Jul, 2015 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்  நன்னிலையர் ஆவர் எனின். பசக்க மன் – பசலைப் பூக்கட்டும் பட்டு ஆங்கென் மேனி – பொலிவிழந்து அங்கே என் உடலில் மேலும் நயப்பித்தார் – என்னிடம் அன்பு செலுத்தின் இன்று நீங்கினவர் நன்னிலையர் – நல்ல நிலையிலே ஆவர் எனின் – இருப்பார் என்றால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1194

27th Jul, 2015 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்  துறந்தார் அவர்என்பார் இல். பசந்தாள் இவள் – இவளுக்குப் பசலை படர்ந்தது என்பது அல்லால் – என்று எல்லோரும் சொல்கிறார்களே அன்றி இவளைத் துறந்தார் அவர் – அதற்கு காரணமாய் அவர் இவளை நீங்கிச் சென்றார் என்பார் இல் – என்று அவரைக் குறை கூறுபவர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1193

26th Jul, 2015 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்  அள்ளிக்கொள் வற்றே பசப்பு. புல்லிக் கிடந்தேன் – நான் அவரைத் தழுவி இருந்தேன் முதலில் புடைபெயர்ந்தேன் – பிறகு அவர் பக்கத்திருந்து சற்றே விலகினேன் அவ்வளவில் – அவ்வாறு நடந்தவுடனே அள்ளிக் கொள்வற்றே – என்னைப் பற்றிக்கொண்டதே பசப்பு – பசலை இந்த பசலையெனும் பொலிவுக் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

புலம்பினாலும் கவிதை..

சொல்லத்தான் நினைக்கின்ற ஆசைகோடி          சொற்கூட்டில் அடங்காதென் உள்ளமாடி கொல்லத்தான் செய்கிறதே என்னவோடி           கொட்டத்தான் முடியாமல் தடுக்குதேடி வல்லனாய்தான் வைக்கவில்லை வானுளோனும்            வகையும்தான் தெரியவில்லை இங்குநானும் அல்லலாய்தான் அவதியுற்று அலைவதொன்றே           … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

குறளின் குரல் – 1192

25th Jul, 2015 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்  முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. விளக்கு அற்றம் பார்க்கும் – தீபம் அணையும் நேரத்தைக் கண்டு சூழுகின்ற இருளே போல் – கருமைப் படர்ந்த இருளை போல கொண்கன் – கணவர், அன்பர் முயக்கு அற்றம் பார்க்கும் – கூடியிருக்கும் நேரம் முடிவுறக் கண்டு படருமே பசப்பு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1191

24th Jul, 2015 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்  மேனி பசப்பூர் வது. உவக்காண் – அங்கே காண்க எம் காதலர் – என்னுடைய காதலர் செல்வார் – என்னை நீங்கிச் செல்லுகையில் இவக்காண் – இங்கே காண்க என் மேனி – என் உடலானது பசப்பூர்வது – பசலைப் பூத்ததே! அதோ அங்கே பாருங்கள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1190

23rd Jul, 2015 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்  கள்ளம் பிறவோ பசப்பு. உள்ளுவன்மன் யான் – நான் நினைப்பது அவர் பற்றியேதான் உரைப்பது அவர் திறமால் – சொல்வதும் அவருடைய நல்ல திறங்களை கள்ளம் பிறவோ – வஞ்சனை செய்கிறதே (அவ்வாறிருந்தும்) பசப்பு – பசலை நோய்.. நான் என்னவோ அவர் பற்றிய நினைவோடுதான் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment