Monthly Archives: December 2015

தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது…

இராகம்: நீலமணி – தாளம்: ஆதி பல்லவி: தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது – அருள் செய்கின்ற பார்வையாலே பார்க்குது – தினமும் (தெய்வத்தின்) அனுபல்லவி: வையமெல்லாம் வியக்கும் மெய்யவதாரமாய் பெய்கருணை மழையாய் பொழிந்தருள் புரியும் (தெய்வத்தின்) சரணம்: கைகளில் தண்டமும் கண்களில் கனிவும் – அத் வைதநெறி காட்டும் அருளென வாக்கும் வெய்யிலாம் வாழ்விலே … Continue reading

Posted in Music (இசை), Songs (பாடல்கள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 10 – கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்) தூமகேதுர்-கணாத்யக்ஷ: ஷோடச நாமங்களில் தூமகேதுவுக்கு அப்புறம் ‘கணாத்யக்ஷர்’கண-அத்யக்ஷர். அத்யக்ஷர் என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர். தலைவர். (தலையை வைத்தேதான் வெள்ளைக்காரர்களும் Head of the Government, Head Priest என்றெல்லாம் சொல்கிறார்கள்!) ஸமீபகாலம் வரை வைஸ் சான்ஸ்லர்களை உப- அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம். கண-பதி, கணேசர் (கண-ஈசர்) , கணாதிபதி (கண-அதிபதி) … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 9 – தூமகேது (கொடிப்புகையோன்)

“தூமகேது” என்னும் நாமத்தைப் பற்றி மஹாஸ்வாமிகளின் வாக்கிலிருந்து: தூமகேது என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம். புகை. கேது என்றால் கொடி. … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 8 – விநாயகன் (மேலாம் தலைவனிலான்)

காஞ்சிமஹா ஸ்வாமிகளின் வாக்கில் “விநாயகரைப்” பற்றி விநாயகர் ; இரட்டைப் பிள்ளையார். விக்நராஜோ விநாயக:– விக்நராஜர் என்ற பேருக்கு அடுத்தபடி விநாயகர் என்று வருகிறது. இரட்டைப் பிள்ளையார் எனறு பக்கத்தில் பக்கத்தில் இரண்டு பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்கிற வழக்கம் இருக்கிறது. அநேக ஊர்களில் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு என்று இருக்கும். அங்கே ஒரே ஆலயத்தில் … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts | Leave a comment

ஷோடஸ கணபதி 7 – விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)

“விக்ந ராஜர்” பற்றி மஹா பெரியாவாளின் அருள்வாக்கு – கட்டளைக் கலித்துறைக் கவிதை. அடுத்த பேர் விக்ந ராஜர். அதாவது விக்நேச்வரர். விக்ந ஈச்வரரேதான் வித்நராஜா. ஈச்வரன் ராஜாவுக்கு ரொம்ப மேலே என்று தோன்றும். ஆனாலும் ரூட் மீனிங் பார்த்தால் ஈச்வரனும் ராஜா செய்கிறதைச் செய்பவன்தான். ஈச் என்கிற தாதுவுக்கு ஆட்சி பண்ணுவது என்றே அர்த்தம். … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts | Leave a comment

ஷோடஸ கணபதி 6 – விகடன் (வேடிக்கை விநோதன்)

ஆறாவது ஷோடஸ நாமம்: விகடன் காஞ்சி மஹாஸ்வாமிகளின் “தெய்வத்தின் குரலிலிருந்து”. அடுத்த பேர் விகடர். அப்படிச் சொன்னாலே எல்லோருக்கும் வாரப் பத்ரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிஹாரம்-கேலி சிரிக்கச் சிரிக்கப் பண்ணுவதற்கு விகடம் என்று சொல்கிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதூர்யமும் இருக்கும். விகடகவி என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டுப் பண்ணுபவரைச் சொல்லியிருக்கிறது. அந்தப் … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 5 – லம்போதரன் (தொந்தி/பானை வயிறன்)

ஐந்தாவது ஷோடஸ நாமம்: லம்போதரன் மஹாஸ்வாமிகள் வாக்கிலே லம்போதர நாமத்தைப் பற்றி: அடுத்த பேர் லம்போதரர் தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். லம்பம்-தொடங்குகிறது. உதரம்-வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலே வெள்ளைக்காரர்கள் pot-bellied என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். பேழை வயிறும் என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மேதகத்தை வைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts | Leave a comment

ஷோடஸ கணபதி 4 – (கஜகர்ணகன் – யானைக் காதன்)

நான்காவது ஷோடஸ நாமம்: கஜகர்ணகன்.  இதைப்பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்ன சொல்லுகிறார்? அடுத்த பேர் கஜகர்ணகர் அப்படியென்றால் யானைக் காது உள்ளவர். கஜமுகர் என்று முகம் முழுதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய யானைக் காதும் யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும் என்கிறார்போல் இப்படிப் பேர் சொல்லியிருக்கிறது. யானைக் காதிலே அப்படி என்ன … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts | Leave a comment

ஷோடஸ கணபதி 3 – (கபிலர் – சிவந்த நிறத்தன்)

மூன்றாவது ஷோடஸ நாமா – கபிலர் (பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பவரென்று அர்த்தம்) – காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருள்வாக்கில்: படிக்க முடிந்தவர்கள் http://www.kamakoti.org/tamil/dk6-11.htm என்ற இணையதளத்துக்குச் சென்று முழுமையாகப் படிக்கவும்.. இந்த நாமத்தை ஒட்டிய விரிவான ஆராய்வு உரையே காணலாம். அவருடைய ஆழ்ந்த ஆராய்ச்சியையும், பல துணைச் செய்திகளை அழகாகக் கோர்வையாகச் சொல்லும் பாங்கையும் பார்க்கலாம், … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts | Leave a comment

ஷோடஸ கணபதி 2 – (ஏகதந்தர் – ஒற்றைத்தந்தர்)

மீண்டும் காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கில் ஏகதந்தரைப் பற்றி. ஏகதந்தர் : ‘ என்பும் பிறர்க்குரியர் ‘ அடுத்தாற்போல், ஏகதந்தர் ஸுமுகச்-சைகதந்தச்ச. இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். ஒற்றைக் கொம்பன். பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு. முதலிலே இவருக்கும் … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts | Leave a comment