Monthly Archives: March 2016

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 4

ஊத்துக்காடு வேங்கடகவி செவ்விசை வளர்த்தச் செம்மல்களின் வரிசையில், துருவ தாரகையாக, தனித்தன்மையோடு விளங்கிய மற்றொரு மாமேதையும், மகானுமானவர் ஊத்துக்காடு வேங்கடகவி! பெரும்பாலும், ஹரிபஜனைகளிலும், ஹரிகதைகளிலும், நாட்டிய மேடைகளிலும், சிறிதளவே செவ்விசை மேடைகளிலும் கேட்கப்பட்டு வந்த இவரது அரிய, இசை நுணுக்கங்கள் நிறைந்த, உயரிய உருப்படிகளை செவ்விசையுலகம், சில உயர்ந்த இசைக்கலைஞர்களின் ஊக்கத்தாலும், தளராத முயற்சியாலும், இப்போதுதான், … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும், பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 1 Comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 3

ஆனைத்தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார் சிறு அறிமுகம்: தமிழோடு இயைந்து இறைவனை இசையையால் பாடிய இசைப் பாடலாசிரியர்கள் வரிசையில், இந்த மாதம் நாம் காணப்போவது ஆனைதாண்டவபுரம் கோபால க்ருஷ்ண பாரதியாரைப் பற்றி! எல்லோரும் அறிந்த, அல்லது இணைய தளங்களின் மூலம் அறிந்துக்கொள்ளக்கூடிய தகவல்களேயாயினும், அவருடைய இசைப் படைப்புகளை விரிவாகக் காணுமுன், நம் கோபாலக்ருஷ்ண பாரதியாரைப்பற்றிய ஒரு சுருக்கமான … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

குறளின் குரல் – 704

24th Mar 2014 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.(குறள் 698: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்) இளையர் – இவர் எம்மைவிட வயதில் சிறியவர்தாமே,இன முறையர் – எம்முடைய உறவு முறையிலிருப்பவர் தாமே,என்றிகழார் – என்றும் ஆள்வோனை தம்மிலும் தாழ்வாகவும், சமமாகவும் எண்ணிநின்ற – அவனுக்கு உரியஒளியோடு – புகழை, மேன்மையைக் கருதியேஒழுகப்படும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | 2 Comments

குறளின் குரல் – 837

84: (Lack of astuteness (Idiocy) – பேதைமை) [ Idiocy, folly, lack of astuteness is not knowing anything, being utterly foolish; this and the following chapter, both discuss forms of ignorance. This chapter primarily deals with absolute idocy, next one deals … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 842

9th Aug 2014 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.                         (குறள் 836: பேதைமை அதிகாரம்) பொய்படும் – எடுத்தவினை பொய்த்துப்போகும் ஒன்றோ – அதுமட்டுமல்லாது புனைபூணும் – கைவிலங்கை, தளையைப் பூட்டிக்கொள்ளும் படியாகச் செய்துவிடும் கையறியாப் – செய்யும் வகையாறியாது பேதை – அறிவீனன் வினை – ஒரு செயலை, வினையை மேற்கொளின் – மேற்கொள்ளுவான் எனின். ஒரு அறிவீனன் ஏதேனும் செயலை மேற்கொள்ளுவானாகில், அது … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | 1 Comment

குறளின் குரல் – 869

5th Sep 2014 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.                         (குறள் 863: பகைமாட்சி அதிகாரம்) அஞ்சும் – எல்லாவற்றுக்கும் பயப்படுகின்றவன், கோழை அறியான் – அறியாமையில் உழலும் மூடன் அமைவிலன் – யாரோடும் இணக்கமாயில்லாதவன் ஈகலான் – ஒருவருக்கும் எதுவும் ஈயாதவன் தஞ்சம் – மிகவும் வலியீனம் உடையவனாகி … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 902

8th Oct 2014 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.                         (குறள் 896: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்) எரியால் சுடப்படினும் – தீயினால் சுடப்படினும் உய்வுண்டாம் – ஒருவர்க்கு உயிர் பிழைக்கக்கூடும் உய்யார் – அவ்வாறு உயிர்த்து இருக்கமாட்டாது அழிவார் பெரியார்ப் – தகுதியால் பெரியோரை பிழைத்தொழுகுவார் – அவமதித்து … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment