Monthly Archives: December 2018

திருபருப்பதத்தார் பதிக அந்தாதி  (ஸ்ரீஶைல நாதர் மல்லிகார்ஜுனர்)

பருப்பதத் தார்பாதம் பாடிப் பணிந்தேன் அருளுற்றேன் ஆருத்ரா அன்று – கருணைப் பிரமராம்பி கைவிழிப் பேறுற்றேன் – என்றன் சிரமுற்ற தேசெல்வச் சீர் -1 சீரடைய யாம்பெற்ற சென்மமுன் சேவடியை ஆரத் தழுவவன்றே ஐயனே – பாரமென நீரெம்மைத் தள்ளுதல் நீதமன்றே! நீருண்ட காரெனவே பெய்க கரம் -2 கரம்பெற்ற சீராலே கைதொழவென் கண்கள் பரனுன் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment