ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 46

46. ஶிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஶ்ரீ பதாம்புஜா – ( शिञ्जान मणि मञ्जिर मण्डित श्री पदाम्बुजा – ஒலிக்கும் மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, திருப்பாதங்களையுடையவள் )

அன்னை, ஒலிக்கும் மணிகளையுடைய சிலம்புகள் அணிசெய்யும் தாமரைத் திருப்பாதங்களை உடையவள். ஶ்ரீ என்று குறிப்பிடப்பட்டதால் அப்பாதங்களைப் பற்றியவருக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும் என்பது பெறப்பட்டக் குறிப்பு.

சிலம்பும் மணிகொள் சிலம்பிரண்டைப் பூணும்
சலசத் திருத்தாட்கள் தாய்க்கு! – பலவாம்
வலமும் தருமவளே வந்திப்போர்க் குள்ளப்
பிலத்தில் உறைந்திடும் பேறு

சிலம்பு – ஒலித்தல், காலிலணியும் அணி; சலசம் – தாமரை (ஜலஜம்); பிலம் – குகை; வலம் – மேலாம் நிலை.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s