106. ஸுதாஸாரபிவர்ஷிணி (सुधासाराभिवर्षिणी – அமுதத்தை எல்லா நாடிகளிலும் பெருகச் செய்பவள் )
தன்னைப் பூஜித்து, யோகம் கூடியவர்களுக்கு, ஸஹஸ்ராகாரத் தாமரையின் நடுவிலுள்ள சந்திர மண்டலத்திலிருந்து அமுதத்தாரையாக பெருகச் செய்கிறவள். அதன்வாயிலாக அளவற்ற பரவச நிலையிலாழ்த்துகிறாள் அன்னை.
ஆயிரம் பூவிதழ்கொள் அம்புயத் தின்மேலே
தாயினமு தப்பொழிவு தாரையாய் – பாயுமது
நாடியெலாம், கூட்டிமெய் ஞானப் பரவசத்தைத்
தேடித் தருகின்ற தேசு
தேசு – ஒளி.
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!