Monthly Archives: November 2019

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 193

193. துஷ்டதூரா ( दुष्टदूरा – துஷ்டர்களால் நெருங்க முடியாதவள் ) அசத்தான செயல்களில் ஈடுபட்டு சத்தான சுகத்தை அடைய விழையாதவர்கள் துஷ்டர்கள். இவர்கள் கனியிருப்பக் காய் கவர்பவர்கள். துஷ்டத்தனத்தினால் விளையும் துன்பங்களில் உழன்றுகொண்டே அவற்றிலிருந்து சற்றும் வெளியேவர முயலாதவர்கள்; அத்தகையக் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும் அன்னையின் அருளுக்கும் வெகுதூரம். அவர்களால் அன்னையை நெருங்குவது இயலாததாகிறது. … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 192

192. ஸுகப்ரதா ( सुखप्रदा – சுகத்தைத் தருபவள் ) நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, சுகத்தின் அருமை, துக்கமென்னும் துன்பத்தில் இருப்பவர்களுக்கே தெரியும். துன்பப் புடத்திலிட்டு தூயவராக்குவதே அன்னையின் அருள்தானே! துக்கமில்லாமல் சுகம் என்பது இந்த அண்டத்திலேயே இல்லை. சுகம் என்பது முழுவதும் சத்பொருளான அன்னையாம் பரத்திடமே. அசத்தான பிரபஞ்ச மாயையே அனைத்துத் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 191

191. து:கஹந்த்ரீ ( दुःखहन्त्री – துக்கத்தை போக்குபவள் ) துக்கம் எனும் துன்பம் இல்லாத ஜீவனே எங்குமில்லை. பிறந்து, வாழ்ந்து முடிந்து, இறக்கும் நாள்வரை ஏதேனும் ஒரு காரணம் பற்றி ஒவ்வொரு ஜீவனுக்கும் துக்கதுக்கான காரணம் ஏதோவொன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது. துக்கத்தைப் போக்கும் வழி ஒன்றே. அது அன்னை பராசக்தியின் தாளிணைகளைப் பற்றிக் கொள்வதே. … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 190

190. துர்கா ( दुर्गा – பாதுகாப்பான கோட்டை உருவினள், துர்கையென்ற பெயரினள்) துர்கமன் என்கிற அசுரனை அழித்ததாலும், உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் பாதுகாப்பை நல்கும் அரணாக இருப்பதாலும், அன்னையின் நாமம் துர்கை எனப்படுகிறது. மனதில் உறுதி, துணிவு இவற்றை நல்கக்கூடியவள். அரணென அன்பருக்(கு) ஆவளே அன்னை சரண்பற்றப் பங்கயத் தாளை – பரவி உரமும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 189

189. துர்கமா ( दुर्गमा – எளிதில் அணுக முடியாதவள் ) அன்னை தன் மடியிலே வைத்து அரவணைத்தும் ஜீவர்கள், அக்ஞானத்தின் காரணமாக, தாம் அவளை அணுகவியலாத தூரத்தில் உள்ளதாக எண்ணி மயங்குகின்றன. அந்த மயக்கத்தை நீக்கப், பரிபக்குவம் பெற, பலப்பலப் பிறவிகளெடுக்க வேண்டியிருக்கிறது. யோகியர்களுக்கும், ஞானியர்களுக்கும் கூட இதில் அணுகமுடியாதவளாயினும் , அக்ஞானம் நீங்க … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 188

188. துர்லபா ( दुर्लभा – எளிதில் அடையமுடியாதவள்) அன்னையின் அருளுக்குப் பாத்திரமாக, ஞானியர்களும், யோகியர்களும் பல பிறவிகளில் தவம் புரிந்து பரிபக்குவ நிலையடைகிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இந்த நிலையை எய்துதற்குப் பல பிறவிகளைக் கடக்கவேண்டியுள்ளது. கடுமையான நியதிகளைப் பின்பற்றி, ஆன்ம சாதகத்தினால் அவளை அடைகிறார்கள். அவளைச் சென்றடைவது எளிதில்லை (சுலபமில்லை). ஆதலால் அவளைத் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 187

187. நிரத்யயா ( निरत्यया – வரம்புகளுக்கு உட்பட்டவள், அவற்றை மீறாதவள் ) அன்னை படைத்த அத்துணையுமே நியதிக்குட்பட்டே இயங்குகிறது. ஈசனே தர்மங்களை, வகுத்து அவற்றை வரையறுத்திருந்தாலும், சில நேரங்களில் அவனே மீறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அம்பிகையோ அவ்வாறு ஒருபோதும் செய்ததில்லை. அண்டாண்ட அண்டங்களையெல்லாம் படைத்து, அவற்றின் ஒழுங்கையும் நிர்மாணித்தவள், எப்போதும் நியதிகளின் வடிவாகவே அவள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 186

186. நிரபாயா ( निरपाया – எந்த அபாயமும் இல்லாதவள்) பிரபஞ்சத்தில் அபாயங்கள் எப்போதும் இருக்கின்றன. எல்லையற்று விரிந்துகொண்டே இருக்கும் அகண்ட பேரண்டத்தில், புதியன பிறக்கின்றன, பழையன அழிகின்றன; கோள்களுக்கு விண்வெளியிலேயே பல அபாயங்கள் இருக்கின்றன. கோள்களை விழுங்கும் கரு ஓட்டைகளும், வெடித்துச் சிதறும் அண்டங்களால், கண நேரத்தில் கருகும் கோள்களும் என்று எப்போது அபாயங்கள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 185

185. நீலசிகுரா ( नीलचिकुरा – நீல நிறமான கூந்தலை உடையவள் ) நீல நிறம் என்பது கரு நீலத்தைக் குறிக்கிறது. ஆழ்கடலும், தெளிந்தவானமும் கரு நீல வண்ணமுடையவை. உலகில் வெவ்வேறு பகுதியில் உள்ள மனிதர்கள் வெவ்வேறு நிறங்களைக் கொண்ட கூந்தல் உடையவர்களாக இருக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, கருமை ஆகிய மூன்றும் முக்கியமான நிறங்களாக உள்ளன. … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 184

184. நிஸ்துலா ( निस्तुला – ஓப்பில்லாதவள் ) காணும் பொருள்களில், ஒன்றினின்று இன்னொன்று உதித்தாலும், ஒப்புமை சாத்தியமாகிறது. தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடிப் பாய்கிறது என்பதும், கரியினின்றே உண்டான வைரத்தைக் கரியை விட, அதன் பண்பான ஒளிவிடும் தன்மையைக் கொண்டு, மேலானது என்பதும் ஒப்புமைகள். ஆனால் தன்னிலே அனைத்தையும் கணத்தில் வெளிப்படுத்தி, கணத்தில் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment