385. ஸாக்ஷிவர்ஜிதா ( साक्षिवर्जिता – சாட்சியற்றவள் )
தனக்கென்று ஒரு சாட்சியுமில்லாதவள். அன்னையே அனைத்துக்கும் சாட்சியாக இருப்பதால் அவளுக்குச் சாட்சியாக யாருமில்லை. உலகின் தோற்றத்துக்கு முன்பும், தோன்றி மறைந்தபின்னும் அவளோடு இருந்த ஒன்று/ஒருவன் மட்டுமே அன்னையுடைய சாட்சியாக இருக்க முடியும். ஆதியும் அந்தமுமில்லா அருட் ஜோதியாம் அன்னையை அறிந்த ஞானியரும் அந்த பரத்துக்குள்ளே ஐக்கியமாகிவிடுவதால் அவளின் இருப்புக்கும் இல்லாமைக்கும் யாருமே சாட்சி இல்லை.
ஆதியந்தம் இல்லா அருளொளியாள் அன்னையட்கு
ஏதிங்கு சாட்சியுண்டு? யாருமில்லை – போதமிகு
ஞானியரும் அந்தரத்தே நாதலய மாய்பரத்தில்
தானிறைதா யேயான தால்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!