ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 421

421. வ்யாஹ்ருதி – ( व्याहृतिःஉச்சரிப்பாய் இருப்பவள் )

மந்திரங்களின் பயன் அவற்றைச் சரியாக உச்சரிப்பதில் இருக்கிறது. அந்த உச்சரிப்பின் வடிவாகவே அன்னை விளங்குகிறாள். ருக், யஜூர், சாம என்னும் மூன்று வேதங்களில் முதலில் வரும் எழுத்துகளை (, , ) இவற்றால் பிரணவமந்திரமான ஓம் என்பதை ப்ரம்மன் உச்சரித்தார். பின் மூவுலகங்களைப் படைக்க என்ணி பூ:, புவ:, ஸுவ: என உச்சரித்தார். பின் அவற்றின் விரிவாக மஹ:, ஜன:, தப:, ஸத்யம் என்ற நான்கும் சேர்ந்து ஏழு உலகங்களாயின. இவற்றையே வ்யாஹ்ருதி என்பர். அதன் வடிவே அன்னை.

உச்சரிக்கும் யாவிலும் உள்ளவன்னை ஆங்கவற்றின்

விச்சை விளக்கமென மிக்கவளாம்இச்சையில்

மூவுலகும் செய்யவயன் மூச்செழுந்த மந்திரத்தில்

மேவுமுச்ச ரிப்பானாள் வீற்று

விச்சைவித்தை; அச்சுதன்அழிவில்லான்(ஶிவன்)

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s