ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 490

490. ருதிரஸம்ஸ்திதா ( रुधिरसंस्थिता  உடலுயிர்ப்பைத் தரும் இரத்த தாதுவின் தேவதையாக இருப்பவள் )

உடலின் உயிர்ப்புத் தன்மையை உறுதி செய்வது இரத்த தாதுவே. உயிரோட்டம் உடலில் இரத்த ஓட்டமிருக்கும் வரைதான். இரத்தக் குறைவுக்கேற்ப அல்லது குறைப்பாடுக்கேற்ப உடலின் ஆற்றலும் பொலிவும் மங்குகின்றன. அந்த இரத்த ஓட்டமே சக்தியின் உயிர்ப்பு, சிவத்திற்கு ஜீவாதாரம்; அது நின்றுபோனால் சிவமானதும் சவமே என்பதை உணர்த்தும் நாமமே இது.

உடலுயிர்ப்பாய் சத்தி உதிரமாய் ஓடும்

இடங்களில் அன்னை இருப்பாள்திடமாய்

உடற்கெலாம் ஆற்றல் உறுதிசெய் அன்புக்

கடலாம் கருணைத்தாய் காண்

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s