ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 559

559. தாம்பூல பூரிதமுகி ( ताम्बूलपूरितमुखीதாம்பூலம் தரித்து நிறைந்த வாயினள் )

மங்கலம் நிறைந்த, குடும்பப் பெண்கள் தாம்பூலத்தை விரும்பித் தரிப்பர். தேவியின் தாம்பூலச் சாறு மேலே தெரித்ததால் வாக்கருள் பெற்றவர்கள் காளிதாஸர், காளமேகம் போன்றவர்கள். பெருங் கவிஞர்களாகவும் ஆனார்கள். அன்னைக்குத் தாம்பூலச் சக்கையைத் துப்பும் பாத்திரத்தை தேவேந்திரனே ஏந்தி நிற்பானாம். தேவியின் மேனி இயற்கையாகச் சிவந்தது; அதனினும் சிவந்தது அவளுடைய உதடுகள் தாம்பூலம் தரித்ததால் மேலும் சிவந்திருக்குமாம்.

தாம்பூலத் தாற்சிவந்தத் தாயதரச் சாற்றதன்

தீம்பொழிச் சாரல் சிறப்புடைத்துமேம்பட்டு

வாக்கமுதில் சீர்த்து வரகவியாய் பாரினிலே

ஆக்குவ தன்றோ அது?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s