612. கலாநாதா ( कलानाथा – கலைகளுக்குத் தலைவி )
சென்ற நாமத்தினால் உணர்த்தப்பட்ட கலைகள் அனைத்திற்கும் சக்தியைத் தரும் ஈஶ்வரி, தலைவியாய் இருப்பவள். சந்திரக் கலைகளின் நாதனாக இருக்கும் சந்திரனாகவும், ஶ்ரீசக்கர வடிவிலிருக்கும் சந்திரமண்டலமாகவும் இருப்பவள் அன்னையே.
கலைகளெலா மாகிக் கனிந்தவற்றின் சத்தித்
தலைவியுமாய் ஆனாளும் தாயாம் – கலைகளின்
நாதனாம் சந்திரனாய் ஞானநடுச் சக்கரத்தில்
பூதமாய்ப் பூத்ததுமப் பூ
பூதம் – நிர்மலம்; ஞானநடுச் சக்கரம் – ஶ்ரீசக்கரம்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!