ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 631

631. திவ்யகந்தாட்யா ( दिव्यगन्धाढ्याதெய்வீக மணம் நிரம்பியவள் )

எப்படி திவ்யத்ருஷ்டி என்பது தேவர்களுக்கே உரித்தான த்ருஷ்டி; கால, தேஶ, வர்த்தமானங்களைக் கடந்தது. திவ்ய கந்தமும் (மணமும்), யோக ஸாதனத்தால் ப்ருத்வீ தத்துவத்துடன் நாசியினால் நுகர, உணரக்கூடியது. ஸாதாரண மனிதர்களால் நுகரக்கூடியதல்ல. திவ்யம் என்பதே தேவதைகளுக்கு உரியது என்னும் பொருளைத் தரும். சந்தனம், பூக்கள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்றவற்றால் அன்னை அலங்கரிக்கப்பட்டவள்; அதனால் மணம் நிரம்பியவள். தேவர்களின் நந்தவனங்களில் உண்டாகும் பூக்களும், குங்குமப்பூ, சந்தனம் போன்ற நறுமணப்பொருட்களால் அன்னை அலங்கரிக்கப் பட்டவள்.

தேவர்தம் நந்தவனத் தேதிகழும் வாசனைகள்

மேவி நிறைந்தொழுகு மேனியள்சேவிக்கும்

தேவியன்பர் நாசிகட்கத் திவ்விய வாசனையாய்

பாவுவாள் அன்னை பரை

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s