Monthly Archives: May 2020

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 800

800. ரஸஶேவதி: ( रसशेवधिः – ப்ரும்ஹாம்ருதத்தின்திரவியமானவள் ) ரஸம் என்பது உடலுக்கு ஒளியைக் கொடுப்பது; அதுவே வீரியம் என்று சொல்லப்படுவது. அதன் பெருக்கே ஸஹஸ்ராரத்தின் பரிபூரண ஆனந்தத்தைத் தருவது. அதை விரயம் செய்யாமல் இருப்போருக்குத் தலையிலே அதுவே சிந்தாமணியாக உருவாகும். அன்னையின் க்ருஹமே அத்தகைய மணிகளால் ஆனதாகையால் அது ஒளியுள்ள க்ருஹமாக இருக்கிறது. ரஸம் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 799

799. ரஸக்ஞா ( रसज्ञा – காவியங்களின்நவரஸங்களை, நாக்கின்அறுசுவைகளைநன்கறிந்தவள் ) காவியங்களில் சொல்லப்படும் நவரஸங்களான ஶ்ருங்காரம், வீரம், பயானகம் ஹாஸ்யம் உள்ளிட்டவைகளை அறிந்தவள். தவிரவும் உண்ணப்படும் உணவு வகைகளில் அறுவகையான ரஸக் கூறுபாடுகளையும் நன்கறிந்தவள்; அவற்றை உணரும் பொறிகளாகவும் புலன்களாகவும் இருப்பவள். ஒண்காவி யச்சுவை ஒன்பதும் துய்க்கின்றாள் அண்ணிக்க அன்னை அனுபவித்து – உண்ணும்  நறுசுவை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 798

798. காவ்யகலா ( काव्यकला – உயரியகாவியங்களைஇயற்றும்கலைவடிவானவள் ) அன்னையின் பலவடிவங்களில் அருள் பெற்று பல உன்னத காவியங்களை இயற்றியுள்ள புலவர்களைச் சரித்திரம் அடையாளம் காட்டுகிறது. காளிதாஸர், மூக கவி, ஒட்டக்கூத்தர், காளமேகப் புலவர் போன்றோர், அன்னையின் அருளாலேயே காலத்தால் அழியாத காவியச் சித்திரங்களைத் தீட்டியுள்ளனர். அத்தகைய காவியங்களை எழுதுவோராது வாக்வன்மையாக, சிந்தனா ஶக்தியாக, எழுதுங் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 797

797. கலாநிதி ( कलानिधिः – கலைகளின்பொக்கிஷமானவள் ) இரண்டு நாமங்களுக்கு முன் (794) குறிப்பிட்டாற்போல் அன்னை அறுபத்து நான்கு கலைகளாகவும், சந்திரனின் கலைகளாகவும், அன்னையைச் சுற்றிலுமுள்ள ஷோடஸ கலைகளாம் தேவதைகள், ஸூர்யன், அக்னி, ப்ரும்ஹா, விஷ்ணு ஆகியோரின் கலைகளாகவும், பரம்பொருளின் கலை அம்ஸமான ஜீவர்களாம் கலைகளாகவும், அன்னை அனைத்துக் கலைகளின் பொக்கிஷமாம் உள்ளாள். அறுபத்து … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 796

796. காமரூபிணி ( कामरूपिणी – காமேஶ்வரவடிவில்இருப்பவள் ) காமேஶ்வரரும், ஶ்ரீலலிதாம்பிகையும் ஒன்றேயான நிறம், அழகு, பருவம், ஒப்பனை, ஆயுதங்கள் உடையவர்களாக வருணிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்னையை காமேஶ்வர ரூபிணியாகச் சொல்லியிருக்கிறது. காமம் என்பது அன்னையின் உலகைப் படைக்கும் இச்சையையும், அதனைக் குறித்து அவள் செய்த ஸங்கல்பத்தையும் குறிக்கிறது. பக்தர்களின் விருப்பங்களின் மொத்தவடிவாயும், அன்னையே இருந்து அவர்களுக்கு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 795

795. காமதுக் ( कामधुक् – விரும்பியதைவழங்குபவள் ) தேவர்களின் பசுவான காமதேனுவைப் போன்றும், கற்பக விருக்ஷத்தைப் போன்றும், பக்தர்கள் விரும்பியதையெல்லாம் தரக்கூடியவள். விஶ்வாமித்திரரின் காமதேனுவையே தானே வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை, வஶிஷ்டரோடுப் போட்டியாக வளர்ந்து, இறுதியில் வஶிஷ்டர் வாயாலேயே ப்ரம்ஹரிஷி பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், உலகத்துக்கே உயர்வைத் தரும் காயத்ரி மந்திரத்தையும் தந்ததோடு மட்டுமன்றி, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 794

794. கலாமாலா ( कलामाला – கலைகளின்வரிசையாகஇருப்பவள் ) அறுபத்து நான்கு கலைகளின் வரிசையாக இருப்பவள் அன்னை. கலைகளையே மாலையாகத் தரித்தவள். கலைகளுக்கு அழகையும், ஒளியையும் தருபவள். தவிரவும் சந்திரனின் பதினைந்து கலைகளையும் மாலையாக தரித்தவள். ஶ்ரீவித்யாவாம், பிந்துஸ்தான முக்கோணத்தைச் சுற்றி ஷோடஸகலைகளாக நித்ய தேவதைகள் சூழ்ந்துள்ளனர். கலைகள் அனைத்தும் கவின்மிகு வண்ணச் சிலைமிகு மாலைச் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 793

793. கபர்த்திநீ ( कपर्दिनी – சடையணிந்தாராம்ஶிவனின்பத்தினீ ) ஶிவனாரின் ஜடாமுடிக்குக் கபர்த்தம் என்று பெயர். அது கங்கைப் பெருக்கைத் தாங்கி தூய்மையாக்கி பூமிக்கு அனுப்புகிறது. அந்த கபர்தத்தை அணிந்த ஶிவனாரின் மனையாள். ஶகலாண்டம் என்னும் க்ஷேத்திரத்தில் கோவில் கொண்ட ஶிவபெருமானின் தேவி. கபர்தி என்றால் சோழியாலான மாலை; அதை அணிந்தவள் அன்னை. “ஶரத் ஜ்யோத்ஸ்நா” … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 792

792. ஸாமரஸ்யபராயணா ( सामरस्यपरायणा – ஸமரஸத்தையேமேலானநிலையாகக்கொண்டவள் ) ஏற்றத்தாழ்வற்ற நிலையையே உயர்வான ஒன்றாய் எப்போதும் கொண்டவள். அதுவே ஸாமரஸ்ய பாவம். ஶிவனும், ஶக்தியும் ஒருவருக்கொருவர் ஸமமானவளே! அமரர்களோடு கூடிய ஸாமரஸ்ய லோகத்தினற்கு மிகவும் விருப்பமாக இருப்பவள். ஸாமகான பாராயணங்களில் விருப்புள்ளவள் என்றும் பொருள் கொள்ளலாம். சமநோக் குடைத்திடுத் தாயவள் தாமே அமரருல கிற்கும் அமராம் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 791

791. ஸத்யஜ்ஞாநாநந்தரூபா ( सत्यज्ञानानन्दरूपा  – ஸத், சித், ஆனந்தவடிவினள் ) வடிவமற்ற பரம்பொருளை அடையாளம் காட்டுவன ஸத்யம், ஞானம், ஆனந்த என்னும் மூன்று ப்ரும்ஹ வடிவங்களேயாம். இதே நாமத்தை வேறு விதமாகப் பிரித்து ஸத்வித்தையை அறியாத அஜ்ஞானிகளுக்கு அநாநந்தத்தை, அதாவது துக்கத்தைக் கொடுப்பவள் என்றும் கூறுவர். இவ்விதமான பொருளை ப்ருஹதாரண்யக, ஈஶாவாஸ்ய உபநிஷத்துக்கள் கூறுகின்றன. … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment