ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 690

690. கோஶநாதா ( कोशनाथाநிதிக்கருவூலத்துக்கு அதிபதியாக இருப்பவள் )

அரசின் நிதிக்கருவூலத்துக்கு கோஶம் என்று பெயர். ஜீவன்களுக்கு பஞ்ச கோஶங்கள் உண்டு. அவை அன்னமய (தூல உடல்), ப்ராணமய (உயிரும், உயிரோடு தொடர்புடைய கர்மேந்திரியங்களும், மனோமய (ஞானேந்திரியங்கள், மனம்) , விஞ்ஞானமய (நான், எனது என்று புத்தியின் அஹங்கார மையம் ), ஆனந்தமய  (ஆத்மாவின் நித்ய பரமானந்த வடிவத்தை மறைக்கும் அறியாமை ) என்னும் ஐந்துமாம். அவை ஆத்மாவை மறைத்து, தம்மையே ஆத்மாவாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அன்னையே இவ்வைந்து கோஶங்களில் இருந்து உடல்/வடிவம், உயிர்மை, புத்தி/சிந்தனை, மமகாரம், மகிழ்ச்சி என்றெல்லாவற்றையும் தருபவள்.

மெய்யினது ஐங்கோச மேன்மைக் கதிபதியாய்

செய்துடலைச் சேமமுறச் சீர்செய்வாள்பெய்தருளால்

பேணியுடற் செல்வத்தைப் பேறெனவே காப்பாற்ற

வேணியரின் தேவியினை வேண்டு

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s