724. ஸர்வதந்த்ரேஶி ( सर्वतन्त्रेशी – அனைத்துத் தந்திரங்களுக்கு ஈஶ்வரியாக இருப்பவள் )
உலகில் நடக்கும் எல்லாச் செயல்களையும் நடத்தி வைப்பவள் தேவி. அச்செயல்களுக்கான வழிமுறையாக (தந்திரமாக) இருப்பவளும், அவற்றை விளக்க வந்த தந்திர நூல்களால் விளக்கப்படுபவளும் அவளே! அறுபத்திநான்கு தந்திரங்களுக்கும் ஆதாரமானவள்
எல்லாச் செயற்கட்கும் ஏற்றதாம் தந்திரங்கள்
வல்லமைகள் ஈச்வரியாள் வாமியே – சொல்லரும்
தந்திர நூற்பொருட்கும் தானே விளக்கமென
அந்தரி வீற்றுளாள் அங்கு
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!