803. பூஜ்யா ( पूज्या – அனைவராலும்பூசிக்கத்தக்கவள் )
வயது, கல்வி, தவம், ஸத்குணங்கள் நிரம்பியவர் என்று பெரியோர்களை, சிறியோர் வணங்குதல் முறை. அப்படிப்பட்ட பெரியோர்களே வணங்கும் பெரியோர்களும் உண்டு. அன்னையோ அனைத்திற்கும் பழைமை; அனைத்திலும் நிறையானவள்; எனவே அவளே அனவரும் வழிபடு தகுதியும், நிறைவும் உடைய புஷ்டாவாகவும், புராதனாவாகவும் இருக்கிறாள். அவள் யாரையும் வழிபடத் தேவையில்லை. தகுதியுடையவள் என்று சொல்லுதற்கும் எந்த சொல்லுக்கும் தகுதியில்லா உயரத்தில் உள்ளவளன்றோ தாய்?
பூசிக்கத் தக்கவளாய் போற்றும் பழமையன்னை
தேசுடைத் தெய்வமாச் செல்வமாம் – நேசிக்க
ஆசிலா ஞானமவள் ஆன்றபெருஞ் சத்துவமாய்
ஈசனாதி மூவருக்கும் எல்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!