809. பராத்பரா ( परात्परा – மேலானவையாம்அனைத்தையும்விடமேலானவள் )
பரம் என்பதே உலகளவில் அறியப்பட்ட பெரிய எண். அது பிரமனின் ஆயுட்காலத்தைக் குறிப்பது. அக்காலவரையும் கடந்து மிக்கவள் அன்னை. மும்மூர்த்திகளாம் ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்திரரையும் விடவும் மேலானவள். எவ்வெண்ணிக்கையாலும், காலத்தாலும் பகுக்கப்படாதவள்
எண்ணில் பெரிதினும் ஏற்றமிக்க அன்னையை
எண்ணவுங் கிட்டுவதாம் ஏற்றமே – எண்ணருங்
காலமாய் மூவரைக் காட்டிலும் மேலதென்னும்
சீலமிக்க தாயதந்தச் சீர்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!