867 க்ஷயவிநிர்முக்தா ( क्षयविनिर्मुक्ता – முடிவும், மரணமும்இல்லாள் )
பிறந்தவற்றுக்கே முடிவுண்டு.. பிறவாத பரவத்துவுக்கு அது எப்படியுண்டு? அவளை அண்டும் பக்தருக்கும் முடிவில்லை. தேவியின் ஆராதகருக்கு கைவல்யம் கிடைக்க வனங்களுக்குச் செல்ல வேண்டுவதில்லை. அன்னையின் அருளாலே அவர்களுக்கு க்ருஹ்-க்ஷயமாம் தேய்வும் குறைவும் இல்லை. வீட்டுப் பேற்றை அடைகிறார்கள்.
பிறவாப் பரம்பொருட்குப் பின்வரும் தேய்வும்
இறப்பதும் எக்காலும் இல்லை – குறைவில்
நிறையென யாண்டும் நிலைத்தவத் தாயாம்
இறைக்குமுண்டோ பொன்றும் இளைப்பு?
பொன்றும் – அழியும்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!