Monthly Archives: June 2020

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 905

905. பைந்தவாஸனா (  बैन्दवासना – பைந்தவம் என்னும் பிந்துவைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவள் ) ஶ்ரீசக்கரத்தின் மத்தியிலுள்ள முக்கோணத்தின் நடுவில் ஸர்வானந்தமயச் சக்ரமென்ற பிந்துவுக்கு பைந்தவ ஸ்தானம் என்று பெயர். ஆஜ்ஞா சக்கிரத்தின் இடையே புருவங்களுக்கு மேலுள்ள சுழியே பிந்து. மும்மூன்றாய் சேர்பவை எல்லாம் பிந்துவாம். இவற்றையெல்லாம் ஆஸனமாகக் கொண்டவள் தேவி. முழுமகிழ் வாழியாம் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 904

904. விதக்த்தா (  विदग्धा – மிகவும் கற்றறிந்த சமர்த்தள் ) கல்வி, கலைகளையெல்லாம் கற்பித்த, அவற்றின் தேர்ச்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல், செய்யும் செயல்களில் எல்லாம் நேர்த்தி துலங்கும்படி செய்பவள் அன்னை; ப்ரபஞ்சத்தில் எல்லா செயல்களுமே அவளின் செயல்கள்தாமே. இத்தனை பேரண்டங்களைப் படைத்துப், பன்னெடுங்காலமாக இவ்வளவு சீராக இயங்க வைத்திருப்பதும், அனைத்து இயக்கங்களிலும் உள்ளுரை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 903

903. கல்யா ( कल्या – கலைகளின் திறமுளதாய், புலர்காலைப் பொழுதின் புத்துணர்வாய், தெளிவாய், நோயற்றதாய், மகிழ்வாய், மங்களமாயிருப்பவள் ) விஷய ஞானமெல்லாம் தரும் வித்தைகள், வாழ்வுக்கு முறையாகப் பயனாகும் கலைகளாகும். அத்தகைய கலைகளில் திறனுள்ளவள் அன்னை. கலனம் என்றால் கற்பனையைக் கொண்டு உருவாக்கப்படுபவை. அத்தகைய கற்பனையால் உருவகப்படுத்தக் கூடியவள் அன்னை. கல்யம் என்றால் விடியலென்றும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 902

902. விஜ்ஞானகலனா ( विज्ञानकलना – விஜ்ஞானத்தை உருவாக்குகிறவள் ) பதினான்கு வித்தைகளின் ஸ்தானங்களில் சிறந்த பயிற்சியைத் தந்து அதனால் விஜ்ஞானமான பரஞானத்தைப் பெருக்கி, அழகுறப் பயன்படச் செய்பவளாம் அன்னை. பரஞானம் என்பது ப்ரும்ஹ ஸாக்ஷாகாரமாம். அதை அன்னையே உருவாக்கித் தருகிறாள். பரஞானம் கூட்டும் பதினான்கு வித்தைத் தரங்களு மாயிருப்பாள் தாயே – தருவாள் பிரும்மமே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 901

901. நாதரூபிணீ ( नादरूपिणी – நாத வடிவாக இருப்பவள் ) ஓங்காரத்தின் முடிபாகமான “ம்”-ன் நீட்சியாம் கார்வையே நாத ஒலியாக உணரப்படுவது. அந்த ப்ரணவ நாதமே ப்ரபஞ்சமாக உருவெடுத்தது. யோகிகள் உள்ளத்தே உணரக்கூடிய ஒலிவடிவம்; அவர்களுக்கு அளவில்லா ஆனந்த அனுபவத்தைத் தருவது. அதன் வடிவாக அன்னை இருக்கிறாள். பிரபஞ்ச வானில் பிறந்திடு நாதம் பிரணவ … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 900

900 நைஷ்கர்ம்யா ( नैष्कर्म्या – கர்மத் தொடர்புகளற்றவள் ) பிரபஞ்சத்தின் செயல்களெல்லாம் அம்பிகையே செய்வதாகத் தோன்றினாலும், அவளுக்கு அந்த கர்மங்களோடு எந்த தொடர்பும் இல்லை. ஈஶ்வரனுக்கு அர்ப்பணித்துச் செய்யும் வினைகள் யாவும் பாப-புண்ய தொடர்பற்றன. கர்மாக்களினால் ஏற்படும் பலாபலன்களும் அவளுக்கில்லை. பின் விளைவைத் தரும் தன்மையே இல்லாததால் வினைகள் நைஷ்கர்ம்யமாக ஆகின்றன அவ்வினைகள். அவளருளன்றி … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 899

899. வீரா ( वीरा – வீர்யமுள்ளவள் ) மேலே சொல்லப்பட்ட்ட உபாஸகர்களும், ஞானியரும், யோகிகளும், பக்தர்களும் வீரர்கள் மட்டுமல்லாமல் பராக்கிரமசாலிகள், வல்லமை மிக்கவர்கள். எங்கெல்லாம் வல்லமை மிளிர்கிறதோ அங்கெல்லாம் அன்னையின் ஸாந்நித்தியமும் மிளிர்கிறது. ஏனெனில் அன்னையே மிக்க வல்லமையுடையவள். அவள் வல்லமையால் வென்ற அஸுரகுலங்களைப் பற்றி தேவீ மஹாத்மியம் விரிவாகக் கூறுகிறது. தவிர அன்னை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 898

898. வீரகோஷ்டிப்ரியா ( वीरगोष्ठीप्रिया – வீரர்களாம் உபாஸக கோஷ்டிகளில் பிரியமுள்ளவள் ) வீரர்கள் என்போர் யுத்த தந்திரங்களில் ஸாமர்த்தியமுடையவர்கள் மட்டுமல்ல, தங்களுடைய லக்ஷ்யத்திற்காக ஸர்வபரித்யாகம் செய்யவும் தயங்காமல், மமதையும், அஹங்காரமும் இல்லாத தேவி உபாஸகர்களும், பக்தர்களும், ஞானிகளும், யோகிகளும் வீரர்கள்தாம். அவர்களிடம் தேவி பிரியமுள்ளவள் செயல்களைச் செவ்வியாய் செய்வீரர் தம்பால் தயவொடு அன்புண்டாம் தாய்க்கு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 897

897. குலரூபிணீ ( कुलरूपिणी – குலத்தின் வடிவாக இருப்பவள் ) கௌலமார்க்கம் என்னும் வெளிப்படையான வழிபாட்டு  ( பாஹ்ய பூஜை ) முறையின் வடிவினள் அன்னை. தாய்-தந்தை-தனயன் ஆகிய மூன்றாகவும், ஆசார்யர்-சீடர்-கல்வி என்ற மூன்றாகவும், இவ்வாறு ஒன்றோடொன்று முக்கோணத் தொடர்புகொண்ட குலங்களின் வடிவினள் அன்னை. குலம் என்பது செய்யும் தொழில், கடைபிடிக்கும் ஆசாரம், தொடர்ந்து … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 896

896.  கூடஸ்த்தா (  कूटस्था – அக்ஞானத்துக்கு இருப்பிடமாயிருப்பாள் ) தன்னிலையான ஆனந்தத்தை மறைத்து ஆனந்தம் வெளியிலிருப்பதாக நினைக்கும் அக்ஞானமாம் அவித்தைக்கும் இருப்பிடமானவள். அக்ஞானம் இருப்பதையும்கூட அன்னையின் இருப்பினாலே உணர்கிறோம். கூடம் என்பது மலைச் சிகரம். அது எதனாலும் பாதிப்புறாமல் இருப்பதுபோல அன்னையும் எவ்விதத்திலும், எக்காலும் பாதிக்கப்படமாட்டாள். கூடம் என்றால் கொல்லர் பட்டரைக்கல்லும் கூட. எவ்வளவு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment