945. வாமகேஶ்வரி ( वामकेश्वरी – வாம மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்க்கு ஈஶ்வரி )
அன்னை வாமகேஶ்வரம் என்னும் தந்திர வடிவினள். வாம மார்க்கத்தராம் வாமர்களுக்கும் ஈஶ்வரி. ஜகத்தை ஸ்ருஷ்டி செய்தவர்களாம் தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகளும் வாமர்கள் எனப்படுவார்கள். அவர்களுக்கும் அன்னை ஈஶ்வரி என்பதால் இந்த நாமம்.
வாமதந்தி ரத்தின் வடிவினளாம் சத்தியன்னை
வாமியே ஈச்வரியாம் வாமருக்கும் – நேமமுடன்
வாமமார்க் கந்தன்னில் வந்திக்கும் பத்தருக்கும்
ஏமமே செய்திடுவாள் ஏற்று
ஏமம் – சேமம்; ஈச்வரி–தலைவி; நேமம்–நியமிக்கப்பட்ட முறைகள்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!