Category Archives: Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்)

எண்ணங்கள் கட்டுரைகளாகவோ, அல்லது கருத்துரைகளாகவோ சொல்லப்படுபவை

நெஞ்சு பொறுக்குதில்லையே – 1

நேற்று சாரதா பதிப்பக வெளியீடான என்ற கல்கியின் சிறுகதை, குறுநாடகமென்று கலந்தாங்கட்டியாகத் தொகுக்கப்பட்டு, “பாங்கர் விநாயகர்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்த புத்தகத்தில் விடுதலை இயக்க காலத்தில் திருச்செங்கோடு காந்தியாஸ்ரமத்தில் கல்கி தங்கி, அவர்களுடைய மதுவிலக்கு பிரசாரப் பத்திரிக்கைக்காக எழுதியவைத் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்காக எழுதப்பட்ட ஒரு நீண்ட முன்னுரையே மிகவும் சுவாரசியமானது.. இராஜாஜி … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 5

ப்ரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் இசையுலகிற்குத் தொண்டு செய்து மறைந்த பல இசைப் பாடலாசிரியர்களை, குறிப்பாக, தமிழால் இசையை வளர்த்த பெரியோர்களைப் பற்றி இத்தொடர் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் நாம் அறிந்து கொண்டு வருகிறோம். அவ்வரிசையில், இம்மாதம் நாம் தெரிந்து கொள்ளப்போவது, சுமார் 175 வருடங்களுக்கு முன் பிறந்து தமிழால் இசையை ஆராதித்த அருட்கவிகளுள் ஒருவரும், பின்னாளில் … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும், பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 4

ஊத்துக்காடு வேங்கடகவி செவ்விசை வளர்த்தச் செம்மல்களின் வரிசையில், துருவ தாரகையாக, தனித்தன்மையோடு விளங்கிய மற்றொரு மாமேதையும், மகானுமானவர் ஊத்துக்காடு வேங்கடகவி! பெரும்பாலும், ஹரிபஜனைகளிலும், ஹரிகதைகளிலும், நாட்டிய மேடைகளிலும், சிறிதளவே செவ்விசை மேடைகளிலும் கேட்கப்பட்டு வந்த இவரது அரிய, இசை நுணுக்கங்கள் நிறைந்த, உயரிய உருப்படிகளை செவ்விசையுலகம், சில உயர்ந்த இசைக்கலைஞர்களின் ஊக்கத்தாலும், தளராத முயற்சியாலும், இப்போதுதான், … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும், பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 1 Comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 3

ஆனைத்தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார் சிறு அறிமுகம்: தமிழோடு இயைந்து இறைவனை இசையையால் பாடிய இசைப் பாடலாசிரியர்கள் வரிசையில், இந்த மாதம் நாம் காணப்போவது ஆனைதாண்டவபுரம் கோபால க்ருஷ்ண பாரதியாரைப் பற்றி! எல்லோரும் அறிந்த, அல்லது இணைய தளங்களின் மூலம் அறிந்துக்கொள்ளக்கூடிய தகவல்களேயாயினும், அவருடைய இசைப் படைப்புகளை விரிவாகக் காணுமுன், நம் கோபாலக்ருஷ்ண பாரதியாரைப்பற்றிய ஒரு சுருக்கமான … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

சாதாரணர்கள் வரிசையில்… 1 – பஸ் கண்டக்டர் (பேருந்து நடத்துனர்)

நமது அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரணத் தொழிலாளிகளில், எத்தனைப் பேரின் அன்றாட அலுவல்களை கூர்ந்து கவனிக்கிறோம்? அவர்களின் தொழில் செய்யும் நேர்த்தியை, வித்தகத்தை நாம் பாராட்டுகிறோம்? ஒரு நடைபாதை சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியிலிருந்து, வண்டியில் வைத்து கூவி தெருவில் காய்கறி விற்கும் வியாபாரி, மற்றும் அன்றாட சமூகத்தின் அங்கமாக இயங்கி, இயக்கும் சாதாரணர்களை … Continue reading

Posted in நல்லதைப் பாராட்டுவோம், பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 2

திராவிட செவ்விசை முன்னோடி – சீர்காழி முத்துத்தாண்டவர் [சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் Novermber – 2015 பதிப்புக்காக திராவிட செவ்விசை முன்னோடியாம் சீர்காழி முத்துத்தாண்டவரைப் பற்றி எழுதிய கட்டுரை] அடிநாதம்: கருநாடக இசையென்று பரவலாக அறியப்படும் திராவிட செவ்விசையின் மரபு சங்ககாலத்திற்கும் முற்பட்டது என்று ஏற்கனவே பலரும் பலமுறை நிறுவியாயிற்று. சிலப்பதிகாரம், … Continue reading

Posted in Articles (எண்ணங்கள்), பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 1

சிவபுண்ய கானமணி சிவன் [சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் October – 2015 பதிப்புக்காக சிவபுண்ய கானமணி, தமிழ் தியாகய்யா பாபநாசம் சிவன் அவர்களின் 125 வருட நினைவு நாளுக்காக எழுதிய கட்டுரை] இதோ! மார்கழி இசை மாதம் மலர ஆரம்பிக்க இன்னும் சிறிது நாட்களே! சென்னையின் ஒவ்வொரு மூலையிலும், முறையாகக் கட்டப்பட்ட … Continue reading

Posted in Articles (எண்ணங்கள்), பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

எம்.எஸ்.வி – மெல்லிசையின் வடிவம், விளக்கம்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் செப்டம்பர் – 2015 பதிப்புக்காக எம்.எஸ்.வீ-யென்னும் மெல்லிசை மேதையை நினைவு கூறுமுகமாக எழுதிய கட்டுரை] “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்   உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்” தெய்வத்தாய் படத்தில் மக்கள் மனத்தில் நீங்காமல் இடம் பெற்ற மூன்றே … Continue reading

Posted in Articles (எண்ணங்கள்), பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 10 – கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்) தூமகேதுர்-கணாத்யக்ஷ: ஷோடச நாமங்களில் தூமகேதுவுக்கு அப்புறம் ‘கணாத்யக்ஷர்’கண-அத்யக்ஷர். அத்யக்ஷர் என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர். தலைவர். (தலையை வைத்தேதான் வெள்ளைக்காரர்களும் Head of the Government, Head Priest என்றெல்லாம் சொல்கிறார்கள்!) ஸமீபகாலம் வரை வைஸ் சான்ஸ்லர்களை உப- அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம். கண-பதி, கணேசர் (கண-ஈசர்) , கணாதிபதி (கண-அதிபதி) … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 9 – தூமகேது (கொடிப்புகையோன்)

“தூமகேது” என்னும் நாமத்தைப் பற்றி மஹாஸ்வாமிகளின் வாக்கிலிருந்து: தூமகேது என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம். புகை. கேது என்றால் கொடி. … Continue reading

Posted in பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment