Monthly Archives: February 2009

குளியல் நேரம்

காலைப் பொழுதில் எனக்கு பிடித்த நேரம்.. குளியல் நேரம்தான்..! மிதமான சூட்டில், சீராக கொட்டும் ஷவரின் (பொழினி?)அடியில்.. ஒரே சிந்தனை ஊற்றுப் பிரவாகம்தான் போங்களேன்.. என்னையே நான் சிலாகித்துக் கொள்ளும் வகையில் நகைச்சுவையான, தத்துவார்த்தமான, ஈஸ்வரபரமான, நிரீஸ்வர வாத சாதகமாக.. இவ்வாறு, விதம் விதமாக துணுக்குகள், சிந்தனையோட்டங்கள், சிறுகதைகளுக்கான கதைமுடிச்சுகள், எந்தெந்த தலைப்புகளில் நான் சிறுகதைகள், … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

நான் கடவுள் – எதைச் சொல்லவருகிறது இந்த படம்?

வாழ வகையில்லாதவற்கு மரணம் வரமாம்! அதைக் கொடுப்பதெதுவோ அது கடவுளாம்! இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தற்கொலையோ, கொலையோ தவறில்லை, வாழ வகையில்லாதவரைப் பொருத்தவரை. இந்த சமூகத்தில் இருக்கும் அவலங்களைக் களைய முடியாது என்கிற உச்சக்கட்ட தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடுதான் நான் கடவுள். ஸுப்பர் ஹீரோக்கள் வழக்கமாக செயல்படும் உலகத்திரை பாணியிலே, யதார்த்த பூச்சுடன், கோமணாண்டியாய், … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment