Category Archives: Short Stories (சிறுகதைகள்)

Here all my short stories will be published

டென்ஷன் (சிறுகதை)

ஒருவழியாக அன்றைய வேலையெல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, மது, கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் இரவு 8.30. நடு ஹாலில் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, கைகளை மேலே தூக்கிக்கொண்டு பின்னலாக நெட்டிமுறிக்கும் பாவனையிலேயே, எதிரே ஓடிக்கொண்டிருந்த டீ.வி.யின் பிம்பங்களை மனதில் வாங்கிக்கொள்ளாமல்,வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை,.. கல்யாணியின் குரல் வெகு தூரத்தில் ஒலித்து, பிறகு மெல்ல கிட்டே வந்து,.. “என்ன … Continue reading

Posted in Short Stories (சிறுகதைகள்) | 3 Comments

முடிவதெல்லாம் தொடர்ந்துவிட்டால்.. (சிறுகதை)

‘கிருஷ்ணவேணி’.. சுந்தரத்தமிழில், ‘கார்குழலி!’… ஆஹா.. என்ன அற்புதமான பெயர்..? இந்தக் கதையின் நாயகியும் ஒரு அற்புதமான பெண்மணிதான்..! புதுமைப்பெண், புரட்சிப்பெண் என்ற அடைமொழிகளெல்லாம் இல்லாத, அதேசமயத்தில், மௌனமும், அழுத்தமும் கலந்த பார்வையும், இருகண்விழிகளிளாலேயே, எதிரிலிருப்போரை மில்லிகிராம் துல்லியத்திற்கு எடைபோடக்கூடிய திறமையும் கொண்டவள். தெளிவான சிந்தனை, மேல்பூச்சு இல்லாமல், எவருக்காகவும் உண்மைகளை மாற்றாமல், உள்ளதை, உள்ளபடியே உரைக்கின்ற … Continue reading

Posted in Short Stories (சிறுகதைகள்) | Leave a comment