Monthly Archives: March 2018

இப்படி எப்படி – கவியரங்கக் கவிதை.

ஜனவரி மாதம், கவிவேழம் இலந்தை இராமசாமியவர்களின் ஆன்ற தலைமையில் நடந்த இணையக் கவியரங்கத்திற்காக எழுதிய கவிதை.. ———————————————————————— கவியரங்கம் – 44 தலைப்பு: : இப்படி எப்படி? தொடக்கநாள்: 28-திசம்பர்-2017 இட்டநாள்: 11-சனவரி-2018 ——————————————————————- வேழமுகன் போற்றி! வேழமுகம் போற்றி வினைகள் துவங்குவோர்க்குப் பாழாமோ ஏதுமிந்த பாரினிலே? – வாழுமிந்த வையத்தில் செந்தமிழாய் வந்துளத் தேகுதுதிக் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

ஸ்டீஃபன் ஹாக்கிங் (1942-2018)

ஸ்டீஃபன் ஹாக்கிங்! (ஜனவரி 1942- மார்ச் 2018) நேரத்தின் சுருக்கமான வரலாற்றை …நிறையாக ஆராய்ந்து நூலாக்கி சீரான விஞ்ஞான விளக்காக …செப்பமுற செய்தஸ்டீஃ பன்ஹாக்கிங் பாரேத்தக் கோட்பாட்டு  இயற்பியலில் …பரிமளித்த விஞ்ஞான மேதையாக பேரேற்று  வாழ்ந்துலகில் இன்றுசென்றார், …பெரும்பயணத் தாரகையாய் விண்வெளியில்! ஞாலத்தின் தொன்றுதொட்ட ஞானவேள்வி …ஞானியர்விஞ் ஞானியர்கள் தம்வழியில் காலத்தின் துவக்கத்தை, எல்லையில்லா …ககனத்தைக் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment