Monthly Archives: September 2017

குறளின் குரல் – குறளெண் – 636

27th Sep 2017 (இக்குறள் எப்படியோ முதலில் எழுதுகையில் விடுபட்டுப் போனது! இம்முயற்சியைப் படித்துவந்த ஒரு அன்பர் சுட்டலில் இன்று இடப்படுகிறது! இதுபோன்ற விடுபட்ட குறட்பாக்கள் எத்தனையோ.. நான் இவற்றை மீண்டும் படித்து சரிசெய்யும் முயற்சியிலிருக்கிறேன்.. ஒரு ஆறுமாதங்கள் கூட ஆகலாம்) மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. (குறள் 637: அமைச்சு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment