Monthly Archives: October 2011

எல்லாம் சிவபயம்

வெற்றுச்சுவரைப் பார்க்கின்றேன் முற்றுமுணரும் நிலைவேண்டி கற்றதுவெல்லாம் காய்ந்துப்போக இற்றதுஎண்ணம் என்றேயாக  4   முடிவும்முதலும் இல்லாதிங்கு முடிச்சுப்போட்ட மூலமெது? மூளையின்மூச்சு முட்டும்மட்டும் மூலைகள்தோறும் தேடுகிறேன்.. 8 அதுவாஅவரா ஜடமாஉயிரா? எதுவுமில்லா சூனியமதுவே விதையொன்றாகி விளைநிலந்தேடி விந்தையுலகை எட்டிப்பார்த்து   12   வினைகளமாடி விதிமுடிவாலோ வருமுதிர்வாலோ விழுந்தபின்னர் மீண்டுமதுவாய் மறைவதுதானே மீண்டும்மீண்டும் காணுமியற்கை?  16 இடையில்வாழ்கை! … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

மீண்டும் வேண்டும் சுதந்திரப் போர்

 [ கால ஓட்டத்தில் சில மனதுக்குப் பிடித்த விஷயங்களை, நேரமின்மை என்கிற ஒரு சுய நொண்டிச் சமாதனத்திலே, தள்ளிப்போடுகிற குணம் எல்லோருக்குமே இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் அதிகமே. ஆனாலும், இந்த கவித்துவ வெளிப்பாடு, கடந்த ஆண்டுமுதல் எல்லோரையும் பரபரப்பாகி, இப்போது முழுவதுமாக ஓய்ந்துவிடாமல், ஆனால் வெகுவாக மந்தமாகி, மரணப்படுக்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிற, 2G முதல் மற்ற எல்லா … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment