Monthly Archives: November 2009

ரொம்ப நாளாச்சு.. மறந்தே போச்சு..

வலைப்பூ பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. எழுத்தே மறந்துவிடும் போல ஆகிவிட்டது. என்ன செய்வது..? அன்றாட வாழ்க்கை அலுவல்கள், அலுப்புகள் ஆக்ரமிப்பு செய்துவிட்ட நிலையில், வெற்று ஆர்வம் மட்டும் என்ன செய்யமுடியும்? எழுத எத்தனையோ இருந்தாலும், இப்போதைக்கு ஒரு கவித்துவமான வெளிப்பாடு மட்டும்…! இது ஒரு பொது நிலை வெளிப்பாடுதான். எல்லோருக்கும், எண்ண அளவிலாது கடந்து … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

பொன்னியின் செல்வன் நாடகம் – ஒரு பார்வை

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு மிகவும் வியக்கத்தக்க ஒன்று. கலைவழி பண்பட்ட கடந்தகாலச் சரித்திரத்தின் சுவடுகள், நமது பெருமை மிக்க முன்னோர்களின் ஆழ்ந்த அறிவாற்றலையும், அவற்றால் விளைந்த அற்புத வெளிப்பாடுகளையும் உன்னத காவியங்களாகவும், ஏனைய நாகரிகங்கள் போலல்லாமல், பொதுமக்களின் நல்வாழ்வோடு இயைந்த கலைச் செல்வங்களாகவும் இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பெருமைகளை உணர்ந்து, அவற்றின் நீட்சியாக இன்றைய … Continue reading

Posted in Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | 1 Comment