30th May 2013
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
(குறள் 400: கல்வி அதிகாரம்)
Transliteration:
kEDil vizhuchchelvam kalvi oruvaRku
mADalla maRRai yavai
kEDil – Undiminishing
vizhuchchelvam – useful wealth is
kalvi – education
oruvaRku – for someone
mADalla – Not wealth,
maRRaiyavai – other forms of wealth such money, land, gold etc.
This verse is a simple one, preaching a higher value concept in simple words. There is none compared to the undimishing wealth or value the education yields for some; Other forms of wealth such as dwelling, money are indeed not to construed as wealth at all.
None compare to being educated, a wealth undiminishing
To anyone; other forms of wealth are notne but perishing
தமிழிலே:
கேடில் – அழிவில்லாத
விழுச்செல்வம் – சீரிய செல்வம்
கல்வி – கல்வியாகும்
ஒருவற்கு
– யாவருக்கும்
மாடல்ல – செல்வமல்ல
மற்றையவை – மற்ற செல்வங்கங்களாகக் கருதப்படுகிற பொன், மணி, பணம் இவையெல்லாம்
ஒருவருக்கு கல்வி அல்லாது, அழிவற்ற உயர்ந்த செல்வம் ஏதுமில்லை. மற்ற செல்வங்களெல்லாம், செல்வங்களுமல்ல, நிலையானவையும் அல்ல. இக்கருத்தைத்தான் இக்குறள் சொல்கிறது.மற்ற செல்வங்களாவன, வீடு, நிலம், பணம் போன்றவையாம்.
இன்றெனது குறள்:
கல்வியல்லால் மற்றோர் அழிவற்ற செல்வமொன்றும்
இல்லையாம் இவ்வுல கோர்க்கு
kalviyallAl maRROr azhivaRRa selvamonRum
illaiyAm ivvula gOrkku